கார்டனா என்ன செய்யும்'னு தெரியுமா.??

By Aruna Saravanan
|

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி, கூகுள் நிறுவனத்தின் கூகுள் நௌ போன்றே, விண்டோஸ் இயங்குதளத்தின் பெர்ச்னல் அசிஸ்டன்ட் சேவை தான் கார்டனா. விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் அறிமுகமான இந்த சேவை என்ன செய்யும் என்று உங்களுக்கு தெரியுமா.?

கார்டனா நிச்சயமாக உங்களது தனிப்பட்ட உதவியாளராக சிறப்பாக பணி புரியும். இது விண்டோஸ் போன் மற்றும் விண்டோஸ் சார்ந்த லேப்டாப்களில் இயங்கும். தற்சமயம் கார்டனா ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கிடைக்கின்றது.

பதில் அளிக்கும்

பதில் அளிக்கும்

கார்டனா உங்களுக்கு பதிலளிக்க வேண்டுமா அல்லது வேறு நபருக்கு பதில் அளிக்க வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.

நினைவூட்டல்

நினைவூட்டல்

கார்டனா நினைவூட்டல்களுக்கு உதவி புரியும். இதன் அம்சத்தை பயன்படுத்தி உங்களுக்கு அது நினைவூட்ட வேண்டியதை பதிவு செய்யலாம்.

இசை

இசை

நீங்கள் இசை கேட்க கார்டனாவுக்கு கட்டளை இடுங்கள். இதன் மூலம் இசையை கேட்க முடியும்.

நோட்புக்

நோட்புக்

கார்டனா நோட்புக் உங்களுக்கு பிடித்தமானவற்றை புரிந்து கொள்ளும். இதில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை பதிவு செய்யுங்கள். அதற்கு கார்டனா notebook>interests என்பதை பின்பற்றவும். பின்பு add category என்பதை தட்டி, அந்த பகுதியில் உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை பதிவு செய்யுங்கள்.

சைலன்ட் மோடு

சைலன்ட் மோடு

கார்டனாவில் மிக நல்ல செய்தி என்னவென்றால் இதனால் உங்கள் போனை சைலன்ட் மோடில் வைக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Things that Cortana can do for you Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X