2014 ஆம் ஆண்டின் டாப் இன்டெர்நெட் ட்ரென்ட்கள் இவை தான்

By Meganathan
|

கடந்த ஆண்டு பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியதோடு, சில நிகழ்வுகள் மறக்க முடியாத அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அந்த வகையில் 2014 ஆண்டு பல நிகழ்வுகள் இணையத்தை ஆக்கிரமித்திருந்தாலும், அவற்றில் மிகவும் பிரபலமாக அமைந்த சில நிகழ்வுகளின் தொகுப்பை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

வாட்ஸ்ஆப் செயளி வந்ததும் இப்படி பன்றீங்களே மா

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் செயளியை பேஸ்புக் வாங்கிய விவகாரம்

ஐபோன் 6

ஐபோன் 6

ஐபோன் 6 வெளியீடு

 ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டே விற்பனை

 மங்கள்யான்

மங்கள்யான்

இஸ்ரோவின் மங்கள்யான் விண்கலம் வெற்றி பெற்றது

 சிபிஎஸ்ஈ

சிபிஎஸ்ஈ

சிபிஎஸ்ஈ தேர்வில் சர்தக் அகர்வால் முதல் மதிப்பெண் பெற்றது

 நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு செய்த அனைத்து காரியங்களும் பிரபலமாக அமைந்தது

செல்பீ

செல்பீ

எலென் டீஜென்ரீ எடுத்த ஆஸ்கர் செல்பீ மகவும் பிரபலமாக அமைந்தது

அலியா பட்

அலியா பட்

அலியா பட் குறித்து வெளியானழ நகைச்சுவை புகைப்படங்கள்

ரஜினி

ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்வி்டரில் இணைந்தது மிகவும் பிரபலமாக அமைந்தது

ஐஸ் பக்கட்

ஐஸ் பக்கட்

இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்த ஐஸ் பக்கட் சவால்

பிகே

பிகே

பாலிவுட்டில் வெளியான பிகே போஸ்டர் இணையத்தில் மிகவும் பிரபலமாக அமைந்தது

ராபின் வில்லியம்ஸ்

ராபின் வில்லியம்ஸ்

ஹாலிவுடச் பிரபல நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணித்தார்.

பேஷ்வார்

பேஷ்வார்

பாகிஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 132 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

 அர்பிதா

அர்பிதா

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கான் திருமனம் இணையத்தையே கலக்கியது

ஹியூகஸ்

ஹியூகஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூகஸ் பவுன்லர் பந்தை எதிர்கொண்டு மரணித்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது

விமானம்

விமானம்

மலேசிய விமானம் MH370 கடந்த மார்ச் 8 ஆம் தேதி மாயமாய் போனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது

 ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ்

உலகை உலுக்கும் விதமாக ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளின் செய்லபாடுகள் அமைந்தது

காஸா

காஸா

இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் சுமார் 2200 பேர் கொல்லப்பட்டனர்

 எபோலா

எபோலா

2014 ஆம் ஆண்டு பரவிய இந்த மர்ம காய்ச்சல் தான் எபோலா, உலகம் முழுவதும் பரவிய இந்த நோய்க்கு பலர் உயிரிழந்தனர்

 ஹேப்பி வீடியோ

ஹேப்பி வீடியோ

பேரல் வில்லியம்ஸ் கடந்தாண்டில் வெளியிட்ட பாடல் அனைவரையும் கவர்ந்ததோடு பாடலுக்கு பலரும் நடனமாடி, அதை வீடியோ வடிவில் இன்டெர்நெட்டில் பதிவு செய்தனர்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Things That Broke The Internet In 2014. Here you will find important things that broke the internet in 2014.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X