ஸ்மார்ட்போனை விட சுத்தமாக இருப்பவை - ஒரு பார்வை

Written By:

ஒரு நாளைக்கு எத்தனை முறை உங்களது கைபேசியை தொடுகின்றீர்கள், பொதுவாக அனைவரும் எப்பொழுதும் கையில் வைத்திருக்க தான் வேண்டியிருக்கு. உங்களது கைபேசியில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது என என்றாவது நினைத்தது உண்டா.

எப்பவும் கையில் இருப்பதால் கைபேசிகளில் நீங்கள் நினைப்பதற்கும் அதிகமாக கிருமிகள் இருக்கும். அழுக்கான பின் கையை அனைவரும் கழுவி விடுகின்றோம் ஆனால் கைபேசியை கழுவ முடியாதே. சில ஆய்வு முடிவுகள் கைபேசிகளில் அதிகபட்சம் 82 சதவீத கிருமிகள் இருப்பதாக தெரிவிக்கின்றன.

அந்த வகையில் உங்களது கைபேசிகளை விட சுத்தமான பல பொருட்கள் இருக்கின்றன. அவ்வாறு சுத்தமாக இருக்கும் சிலவற்றை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பொது கழிப்பறை

பொது கழிப்பறை

செல் போன்களில் கிருமிகள் இருக்கின்றன, சுமாராக ஒரு இன்ச் தொடு திரை ஸ்மார்ட்போனில் 25,000 கிருமிகள் இருக்கின்றன, ஆனால் பொது கழிப்பறைகளில் 1,201 கிருமிகள் தான் இருக்கின்றன.

கதவுக் கைப்பிடி

கதவுக் கைப்பிடி

அதிகபட்ச கிருமிகள் கதவுக் கைப்பிடிகளில் தான் இருக்கின்றன. இவைகளில் பொதுவாக ஒவ்வொரு சதுர இன்ச்சிலும் சுமார் 8643 கிருமிகள் இருக்கின்றன.

சமையல் அறை

சமையல் அறை

சமையல் அறயில் தினந்தோரும் பல வழிகளில் கிருமிக் நிரம்பி வழிகின்றன, பொதுவாக ஒவ்வொரு சதுர இன்ச்சிலும் சுமார் 1736 கிருமிகள் இருக்கின்றன.

பாத்திரம்

பாத்திரம்

பொதுவாக செல்லப்பிராணிகள் பயன்படுத்தும் உணவு பாத்திரங்களில் ஒவ்வொரு சதுர இன்ச்சிலும் சுமார் 2110 கிருமிகள் இருக்கின்றன.

செக்அவுட் ஸ்கிரீன்

செக்அவுட் ஸ்கிரீன்

ஏடிஎம் மையங்களில் இருக்கும் தொடு திரைகளில் ஒவ்வொரு சதுர இன்ச்சிலும் சுமார் 4500 கிருமிகள் இருக்கின்றன.

சுத்தம் செய்யும் கருவிகள்

சுத்தம் செய்யும் கருவிகள்

உங்களது ஸ்மார்ட்போனினை சுத்தமாக வைத்து கொள்ளும் பல வழி முறைகள் இருக்கின்றன. ஆனால் இவை உங்களது கைபேசிகளை பழுதாக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதனால் போனினை சுத்தமாக வைக்க அவற்றை தண்ணீரை கொண்டு கழுவுவதே சரியான தீர்வாகும். இதை எப்படி செய்வது என்கின்றீர்களா. இங்கு க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here the Things That Are Cleaner Than Your Smartphone. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்