Home
News

பேரென்ட்ஸ், என்னமா பேஸ்புக்ல இப்படி பன்றீங்களே மா

By Meganathan

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் பேஸ்புக் பயன்படுத்த துவங்கி விட்டனர். பெரும்பாலான குடும்பங்கள் பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பதும் உலகளவில் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சில பெற்றோர்கள் பேஸ்புக்கில் பதிவு செய்யும் போஸ்ட்களை குறித்து தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். அவர்கள் பெரும்பாலும் பேஸ்புக்கில் செய்யும் சில வாடிக்கையான விஷயங்களை வேடிக்கையாக இங்கு பாருங்கள்..

ஹேஷ் டேக்

ஹேஷ் டேக்

போஸ்ட் செய்யும் அனைத்து வார்த்தைகளையும் ஹேஷ் டேகாக பயன்படுத்துவது.

குழந்தை

குழந்தை

அநைத்து போஸ்ட்களும் பெரும்பாலும் குழந்தைகளை சார்ந்ததாகவே இருக்கும்.

வார்த்தை

வார்த்தை

பேஸ்புக்கில் பெற்றோர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் வாக்கியமாக ‘well, speaking as a parent...' இருக்கும்.

மொக்கை

மொக்கை

இது பெரும்பாலானோர் பேஸ்புக்கில் செய்கின்றனர், சம்பந்தமே இல்லாமலும் முற்றிலும் பழைய ஜோக்களையும் போஸ்ட் செய்வது.

ஒப்பீடு

ஒப்பீடு

மற்றர்களுடன் ஒப்பீடு செய்யும் வகையில் செல்பீக்களை போஸ்ட் செய்வது.

ஷேரிங்

ஷேரிங்

போஸ்ட்களை அதிகளவில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல். இவை இண்டர்நெட்டில் எப்பவும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள்

நண்பர்கள்

சில சமயங்களில் உங்களது போஸ்ட்கள் நகைச்சுவையாக இருந்தாலும் அவை மற்றவர்களுக்கு கோபத்தை உண்டாக்கலாம்.

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் ஆசிரியர்களை பேஸ்புக்கில் கலயாப்பது இரு மடங்கு அதிகரித்து இருக்கின்றது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

பேஸ்புக்கில் மற்றவர்களின் பெற்றோர் குறித்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது.

Best Mobiles in India

English summary
check out here the things parents really ought to stop doing on Facebook. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X