இது ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் தான் புரியும்
ஆன்டிராய்டு கருவிகளை பயன்படுத்தும் போது ஏற்படும் அனுபவம் ஆதனை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் புரியம். அதே போன்று ஐஓஎஸ் பயன்படுத்துபவர்களுக்கும் இருக்கும். இங்கு ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் புரியும் சில தகவல்களை பாருங்கள்.

சார்ஜர்
ஆன்டிராய்டு கருவிகள் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டாலும் அதற்கான சார்ஜர் ஒரே மாதிரி தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

கேஸ்
ஆன்டிராய்டு போன்களுக்கான கேஸ் வாங்குவதும் மிகவும் எளிமையான விஷயம்.

டிஸ்ப்ளே
ஐபோன் 6 ப்ளஸ் வெளியாகும் வரை ஆன்டிராய்டு போன்கள் பெரிதாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்
ஐபோன்களில் இருப்பதை போன்று தனித்துவமாக ஐமெசேஞஸ் பிரச்சனைகள் இருக்காது.

வாங்குவது
புதிய ஆன்டிராய்டு கருவியை வாங்க வரிசையில் நிற்க தேவையில்லை.


Click it and Unblock the Notifications