ஸ்மார்ட்போன் வாங்கனும், ரொம்ப நாள் பயன்படுத்தனும், அப்படினா அதுல இதெல்லாம் இருக்கனும்

Written By:

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் மிகவும் இன்றியமையாத ஒன்றக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். அழைப்புகளை மேற்கொள்வதில் துவங்கி பல புதிய அம்சங்களை வழங்குவதோடு தினசரி வாழ்வில் ஸ்மார்ட்போன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.

பட்ஜெட் விலையில் துவங்கி பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அவர் அவர் பயன்பாடு மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பல சிறப்பம்சங்களை கொண்டு ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வெளியாகின்றன, இதில் ஒரு முறை வாங்கும் போன் பல மாதங்களுக்கு நீடிக்க அவற்றில் இருக்க வேண்டிய முக்கிய சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹெச்டி டிஸ்ப்ளே

ஹெச்டி டிஸ்ப்ளே

720 பி டிஸ்ப்ளே, 5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட போன்களை தேர்வு செய்யலாம்.

ரேம்

ரேம்

ஆப்ஸ், மல்டி டாஸ்கிங் என போனின் வேகம் குறையாமல் இருக்க 2ஜிபி ரேம் சரியான தேர்வாக இருக்கும்.

மெமரி

மெமரி

குறைந்த பட்சம் 16ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்ட போன்களை வாங்குவது சிறந்ததாக இருக்கும்.

பிராசஸர்

பிராசஸர்

குவாட்கோர் சிப்செட்களை விட டூயல் கோர் சக்தி வாய்ந்ததாக இருக்கும், மேலும் டூயல் கோர் கார்டெக்ஸ் ஏ9 அல்லது குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் கொண்ட போன்களை வாங்கலாம்.

கேமரா

கேமரா

ஸ்மார்ட்போன்களில் இன்றியமையாத அம்சமாக விளங்குவது கேமரா தான், குறைந்த பட்சம் 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் பிஎஸ்ஐ சென்சார் கொண்ட கேமரா சிறந்ததாக இருக்கும்.

க்ளோனாஸ்

க்ளோனாஸ்

ஜிபிஎஸ், க்ளோனாஸ் போன்ற அம்சங்கள் இன்றைய ஸ்மார்ட்போன்களில் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கின்றது.

பாட்டம் லைன்

பாட்டம் லைன்

என்எப்சி மற்றும் எல்டிஈ மட்டுமில்லாமல் 4ஜி போன்றகனெக்டிவிட்டி இருக்கும் போன்களை தேர்வு செய்யலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
check out here the Things to look when buying a future-proof smartphone. this is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot