உங்கள் நம்பரை ஜியோவிற்கு போர்ட் செய்து மாற்றாமல் இருக்க 6 காரணங்கள்.!

|

ஆக்கிரமிப்பு கொள்ளும் சலுகைகளை தவிர்த்து ரிலையன்ஸ் ஜியோ சேவை ஆரம்ப கட்டத்தில் உள்ளது மற்றும் அதில் பல குறைபாடுகள், வேகம் பிரச்சினைகள், ஆக்டிவேஷன் தாமதம் மற்றும் பல சிக்கல்கள் உள்ளன என்பது வெளிப்படை.

அப்படியாக உங்கள் தற்போதைய நெட்வொர்க் ஆப்ரேட்டரை ரிலையன்ஸ் ஜியோவிற்கு போர்ட் செய்து கொள்ள திட்டமிடுகிறீர்களா..? ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு மாற போகிறீர்களா.? சரி, அதற்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் சில உள்ளன. அவைகளை உங்கள் நம்பரை ஜியோவிற்கு போர்ட் செய்து மாற்றாமல் இருக்க 6 தற்காலிக காரணங்கள் என்றும் கூறலாம்.

காரணம் #01

காரணம் #01

போதுமான 4G நெட்வொர்க் கவரேஜ் இல்லை.

சேவையை பிரச்சினை :

சேவையை பிரச்சினை :

போட்டியாளர்களின் 3ஜி கிடைக்கப்பெறாத இடங்களில் கூட ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி கவரேஜ் கிடைக்கிறது. ஆனால் சேவை மிகுந்த பகுதிகளில் வெற்று புள்ளிகள் ரிலையன்ஸ் ஜியோ நிரப்ப வேண்டியது உள்ளது. பல பயனர்கள் பல இடங்களில் பயணிக்கும் போது ஜியோ சேவையை பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

காரணம் #02

காரணம் #02

நீங்கள் ஒரு 4ஜி போனுக்கு மேம்படுத்தப்பட வேண்டும்..!

3ஜி அல்லது 2ஜி :

3ஜி அல்லது 2ஜி :

நீங்கள் ஒரு 4ஜி வோல்ட் (VoLTE) செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் சேவைகளை அனுபவிக்க இயலாது. 3ஜி அல்லது 2ஜி போன் பயன்படுத்திஜியோ சேவைகளை பெற இயலாது.

காரணம் #03

காரணம் #03

வரம்பற்றது அல்ல.

வேக வீழ்ச்சி :

வேக வீழ்ச்சி :

லைஃப் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே என்று ஆரம்பிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆபர் ஆனது இப்போது முன்னோட்டம் ஆஃபராக கிட்டத்தட்ட அனைவருக்குமே கிடைக்கப் பெறுகிறது. அதாவது முன்னோட்ட சலுகையானது நிஜமாகவே வரம்பற்ற சலுகை அல்ல ஒரு நாளைக்கு 4 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என்ற வரம்பை கடந்த பின்னர் 28 கிலோபிட்கள் என்ற அளவில் வேக வீழ்ச்சி அடைகிறது

காரணம் #04

காரணம் #04

சிம் ஆக்டிவேஷன் தாமதம்

செயல்படுத்த முடியவில்லை :

செயல்படுத்த முடியவில்லை :

திடீரென்று, ரிலையன்ஸ் ஜியோ சிம் ஒரு பெரும் தட்டுப்பாட்டை கண்டது. அதற்காக நிறுவனம் இகேவ்யைசி (eKYC) ஆக்ரிவேஷன் முறையை கொண்டு வந்தது, ஆனால் அது அனைத்து ஜியோ கடைகளிலும் செயல்படுத்த முடியவில்லை. ஆக்டிவேஷன் ஆக 10 நாட்களுக்கும் மேலாகிறது.

காரணம் #05

காரணம் #05

4ஜி வேகத்தில் வீழ்ச்சி.

வேகம் குறைகிறது :

வேகம் குறைகிறது :

நெரிசலான பயன்பாட்டு பகுதிகளில் ஜியோ பயனர்கள் குறைந்த இண்டரெட் வேக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.ஜியோ பயனர்களுக்கு இலவச மற்றும் வரம்பற்ற உள்ளடக்கத்தை வழங்கும் பல பயன்பாடுகள் உள்ளன, ஆனால் நெரிசலான பகுதிகளில் அதை பதிவிறக்கும் செய்யும் போது வேகம் குறைகிறது.

காரணம் #06

காரணம் #06

இலவச இரவு நேர டேட்டா என்பது ஒரு ஈர்ப்பு மட்டுமே.

சிக்கலான நேரம் :

சிக்கலான நேரம் :

இலவச இரவு தரவு என்பது ஒரு ஈர்ப்பை அதிகரிக்கும் சலுகையாகும் ஏனெனில் இலவச இரவு தரவானது நள்ளிரவு 2 மணி முதல் 5 மணி வரை மட்டுமே என்ற சிக்கலான நேரத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா..? செக் செய்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Things to Know Before Porting Your Primary Number to Reliance Jio 4G. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X