ஆப்பிள் புதய ஸ்டோரேஜ் சேவை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனம் மேக் இயங்குதளங்களுக்கு புதிய அப்டேட் வழங்கியிருப்பதோடு இந்த அப்டேட்டில் புதிய போட்டோ ஆப் மற்றும் ஆன்லைன் போட்டோ ஷேரிங் சேவை ஐக்ளவுட் போட்டோ லைப்ரரியையும் சேர்த்துள்ளது. இந்த சேவை பல கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கருவிகளில் போட்டோக்களை பறிமாறி கொள்ள உதவுகின்றது.

இந்த சேவை குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஐஓஎஸ்

ஐஓஎஸ்

இந்த சேவையை பயன்படுத்த மேக் ஆப் ஸ்டோர் சென்று அப்டேட்களை சரி பார்க்க வேண்டும். இந்த சேவையை பயன்படுத்த ஐஓஎஸ் 8.0 இருக்க வேண்டும், இந்த சேவையை விண்டோஸ் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த முடியும்.

ஐக்ளவுட் போட்டோ லைப்ரரி

ஐக்ளவுட் போட்டோ லைப்ரரி

ஐக்ளவுட் போட்டோ லைப்ரரி ஆன் செய்ய முடியாவிட்டால், மேக் போட்டோ ஆப் சென்று ப்ரிபரென்சஸ் ஆப்ஷனில் ஐக்ளவுட் போட்டோ லைப்ரரி சென்று ஆப்டிமைஸ் ஸ்டோரேஜ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆப்டிமைஸ்

ஆப்டிமைஸ்

ஆப்டிமைஸ் என்பது ஃபுல் ரெசல்யூஷன் புகைப்படங்களை ஆன்லைனில் வைப்பதாகும்.

மேக்

மேக்

மேக் இல் இருக்கும் ஆப்ஷன் மூலம் போட்டோ மற்றும் வீடியோக்களை போல்டர்களில் வைத்து கொள்ள முடியும், ஆனால் பரிந்துரைக்கப்பட்ட வழி போட்டோக்களை லைப்ரரிக்கு இம்போர்ட் செய்வதே ஆகும். இந்த டீபால்ட் ஆப்ஷனை ஐக்ளவுட் போட்டோ லைப்ரரியில் வைக்க வேண்டும்.

ஐக்ளவுட்

ஐக்ளவுட்

இந்த செயலியில் 5 ஜிகாபைட் இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படுகின்றது, இருந்தும் 20 ஜிகாபைட் மாதம் ஒன்றுக்கு $1, 200ஜிபி $4, 500ஜிபி $10 மற்றும் 1டெராபைட் $20க்கும் வழங்கப்படுகின்றது.

போட்டோ

போட்டோ

ஒரு கருவியில் இருந்து போட்டோ அழித்தால் அது நிரந்திரமாக அழிந்து விடும், ஆனால் புதிய போட்டோஸ் ஆப் அழிக்கப்படும் முன் எச்சரிக்கை செய்வதோடு அழித்த பின் மீண்டும் அதனை திரும்ப பெற ஒரு மாதம் வரை அவகாசம் வழங்குகின்றது.

பயன்பாடு

பயன்பாடு

ஒரு வேலை நீங்கள் புதிய ஆப் பயன்படுத்த வேண்டாம் என நினைத்தால் உங்களது புகைப்படங்களை மீண்டும் பெற முடியும்.

Best Mobiles in India

English summary
things to know about Apple's new photo-storage service. Here you will come to know things to know about Apple's new photo-storage service.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X