ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் நடக்கும் அதிசியங்கள்!!!

Posted By:

ஒரு நிமிஷத்துல என்னடா ஆகிட போகுது என்று வழக்கமாக நாம் சொல்வதுண்டு. ஆனால் இன்டெர்நெட்டில் ஒரு நிமிடத்தில் பல அதிசியங்கள் நடக்கின்றன அதை இங்கே பாருங்கள்.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் 2,16,000 போடோக்கள் பரிமாறப்படுகின்றன. அமேசான் இணையத்தில் ஒரு நிமிடத்தில் 50 லட்சத்திற்க்கு விற்பனை நடந்துள்ளது. பேஸ்புக்கில் ஒரு நிமிடத்தில் 18 லட்சம் லைக்குகள் வந்துள்ளன.

கூகுளில் ஒரு நிமிடத்தில் 20 லட்சம் சேர்ச்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 72 மணி நேரம் பார்க்க அளவிலான வீடியோக்கள் யூடியுபில் அப்லோட் ஆகியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் நடக்கின்றன.

Qmee என்ற இணையத்தளம், பிசி மேக், பிசினஸ் இன்ஸைடர் மற்றும் இன்னும் பிற இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் என்ன நடக்கிறது என்ற கிராப்பை வடிவமைத்துள்ளது.

இது போன்று goglobe எனும் இணையத்தளம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஒரு இன்போ கிராபை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 மடங்கு அதிகமான கூகுள் சேர்ச்கள் ஒரு நிமிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கீழே உள்ள சிலைட்சோவில், ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் என்ன நடக்கிறது என்பதை சித்தரிக்கும் இன்போகிராப் மற்றும் இன்னும் சில தகவல்களை பாருங்கள்.

Click Here For New Gagdgets Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

ஒரு நிமிடத்தில் 15 ஆயிரம் பாடல்கள் ஐடியூன்ஸில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டுள்ளன. புதிதாக 571 வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

ஒரு நிமிடத்தில் 204 மில்லியன் மெயில்கள் அனுபப்படுகின்றன. வால்மார்டில் 17 ஆயிரம் டிரான்சாக்ஸன் நடக்கிறது.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

ஒரு நிமிடத்தில் டிவிட்டரில் 2,78,000 டிவீட்டுகள் அனுபப்பட்டுள்ளன. அமேசான் இணையத்தில் 50 லட்சத்திற்க்கு விற்பனை நடந்துள்ளது.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

பேஸ்புக்கில் ஒரு நிமிடத்தில் 18 லட்சம் லைக்குகள் வந்துள்ளன. பிளிக்கர் வெப்சைட்டில் 2 கோடி போட்டோக்கள் பார்க்கப்பட்டுள்ளன.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட கிராபின் முழு படம்.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கிராப்.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 மடங்கு அதிகமான கூகுள் சேர்ச்கள் ஒரு நிமிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 மடங்கு அதிகமான வீடியோக்கள் யூடியுபில் ஒரு நிமிடத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

ஆனால் பேஸ்புக்கின் அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துதான் உள்ளது.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்

இன்டெர்நெட்

சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட கிராபின் முழு படம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்