2017 : ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

உலகளாவிய ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாடு பொருத்தமாட்டில் ஜூன் 5 முதல் ஜூன்9 வரை சான் ஜோஸ் நகரில் நடைபெறும்.!

By Prakash
|

2017 ஜூன் 5 அன்று ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இவற்றில் பல்வேறு மென்பொருள்கள் அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, மேலும் ஐஒஎஸ் 11, வாட்ச் ஒஎஸ் 4 போன்றவற்றை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் தயாராக உள்ளது.

2017 : ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டில்  என்னென்ன  எதிர்பார்க்கலாம்.!

இந்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு பொருத்தமாட்டில் ஜூன் 5 முதல் ஜூன்9 வரை சான் ஜோஸ் நகரில் நடைபெறும். பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது, இந்த மாநாட்டை ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிகழ்வில் மூன்று மேக்புக் மாதிரிகள் அறிமுகப்படுத்தப்படும், மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், மற்றும் 12 அங்குல மேக்புக், வடிவமைப்பு போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது, இவற்றில் அமைக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பொருத்தவரை மிகவும் புதுமையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் தனது சொந்த குரல் உதவியாளரான ஸ்ரீ ஐ ஸ்பீக்கர்கள் அறிமுகப்படுத்துகிறது, இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் ஐஒஎஸ்11-ல் ஆடியோ அழைப்புகள், ஆப்பிள் கிளிப்புகள் மற்றும் பல மேம்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் கடந்த ஆண்டு ஓஎஸ் ஒஎஸ் 3-யை அறிமுகப்படுத்தியது, தற்போது ஒரு புதிய வாட்ச் ஒன்றை மாநாட்டில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Things to expect from Apple's developer conference WWDC 2017: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X