தொழில்நுட்பம் பிடிக்காதவர்கள் படும் பாடுகளை பாருங்க..

Written By:

தொழில்நுட்பம் பிடிக்காதவர்களுக்கு இது சமர்பனம். இங்கு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவர்கள் படும் பாடை பற்றி தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வார்த்தை

வார்த்தை

ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ், பேக்கப் ஃபோல்டர் மற்றும் ரேம் போன்றவை, உங்களுக்கு வார்த்தைகளாக மட்டும் தான் தெரிந்திருக்கும்.

மேப்ஸ்

மேப்ஸ்

உங்களால் மேப்ஸ்களை புரிந்து கொள்ளவே முடியாது.

லின்க்

லின்க்

இன்டர்நெட் பயன்படுத்தும் போது எந்த லின்க்களை க்ளிக் செய்தாலும் அவை அந்த மாதிரியான தளங்களுக்கு மட்டும் தான் செல்லும்.

அப்கிரேடு

அப்கிரேடு

அனைத்தையும் அப்கிரேடு செய்வது உங்களுக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கும்.

வேலை

வேலை

உங்களது நண்பர் எப்பவும் தொழில்நுட்பம் எப்படி இயங்குகின்றது என்பதை சொல்லி கொண்டு தான் இருப்பார்.

வார்த்தை

வார்த்தை

உங்களை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தும் வாக்கியம் இதுவாக தான் இருக்கும். "Technology is made to make your life easier."

செயலி

செயலி

நீங்க ஸ்கைப் உபயோகிக்க முயற்சிக்கும் போது உங்க காதலியோட பொருமை

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

உங்களது நண்பர்கள் உங்களை தொழில்நுட்பத்தை கொண்டு கேலி செய்தல்

டோரென்ட்

டோரென்ட்

டோரென்ட் பயன்படுத்துவதை யாரேனும் உங்களுக்கு விளக்கினால், உடனடியாக அதனை மறந்து விடுவது.

மென்பொருள்

மென்பொருள்

அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்ட மென்பொருளை கொண்டு பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம், என யாரேனும் கூறும் போது உங்களுக்கு என்ன செய்து என்றே தெரியாது.

போன்

போன்

தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது அழைப்புகளை மேற்கொள்வதற்கு மட்டும் தான், அதை கொண்டு வேறு எதையும் செய்ய கூடாது.

டவுன்லோடு

டவுன்லோடு

இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்ய பல லின்க்களை க்ளிக் செய்ய நேர்ந்தால் அதனை உடனடியாக தவிர்க்க வேண்டும்.

வார்த்தை

வார்த்தை

"http", "html", "url" போன்ற வார்த்தைகள் உங்களக்கு புரியாத புதிராகவே இருக்கும்.

 உதவி

உதவி

உதவி கேட்க தயங்க மாட்டீர்கள்.

விட்டு கொடுப்பது

விட்டு கொடுப்பது

எந்த தவறு நேர்ந்தாலும், உடனே விட்டு கொடுத்து விட வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Things Every Technologically Challenged Person Will Relate. Here are some things you will relate to if you are technologically challenged.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot