ஐபோன் பயன்படுத்துபவரப்களை கடுப்பேற்ற ஆன்டிராய்டு பயனாளிகள் கேட்கும் கேள்விகள்
ஐபோன் மற்றும் ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்கள் இடையே பல ஆண்டுகளாகவே பிரச்சனை ஏற்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. எலியும் பூனையுமாக இரு தரப்பினரும் அடிக்கடி வாரக்கு வாதங்களில் ஈடுபட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே.
இந்த தொகுப்பு ஐபோன் பயன்படுத்துபவர்களை கடுப்பேற்ற ஆன்டிராய்டு பயனாளிகள் கேட்கும் சில கேள்விகளை பற்றி தான் அமைந்துள்ளது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் இந்த கேள்விகளை பாருங்கள்...

ஷேரிங்
ஏம்பா, உங்க போனில் இருக்கும் போட்டோக்களை எனக்கு அனுப்புங்களேன்,
அய்யோ உங்க போனில் ப்ளூடூத் இல்லையா,
ப்ளூ டூத் இல்லாமல் ஏன் இந்த போனை வாங்கனும்

சார்ஜர்
சார்ஜர் வேண்டுமா, நான் ஆன்டிராய்டு போனுக்கு நேற்று இரவு தான் சார்ஜ் செய்தேன் இன்னும் இதில் சார்ஜ் இருக்கின்றது.

சைஸ்
இந்த போன் இவ்வளவு சிறிதாக இருக்கின்றது, இதை எப்படி பயன்படுத்துகின்றீர்கள்.

சின்க்
மற்றவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளவும் ஐட்யூன்ஸ் உடன் சின்க் செய்ய வேண்டுமா

கேமரா
எனது கேமரா DSLR கேமராக்களை விட அதிக க்ளாரிட்டி கொடுக்கும்.

ஸ்டோரேஜ்
தேவையான ஸ்டோரேஜ் வசதி கூட இந்த போனில் கிடையாது, எனது போனில் பாடல்கள், புகைப்படம், வீடியோ மற்றும் டாக்குமென்ட்களை பதிவு செய்து கொள்கிறேன்.

ஐமெசேஜ்
வாட்ஸ்ஆப் செயலியை விட ஐமெசேஜ் எந்த வகையில் சிறப்பாக உள்ளது.

பேட்டரி
உங்க போனில் எதையும் செய்ய முடியுமா, அப்படியானால் அதன் பேட்டரியை கழற்றி என்னிடம் கொடுங்கள் பார்ப்போம்.

ஷேர்
உங்களது போனை மற்றவர்களுடன் தகவல்களை ஷேர் செய்து கொள்ளவே முடியாது, பின் ஏன் அந்த போனை வாங்க வேண்டும்.

சார்ஜர்
உங்களது போனுக்கு ஸ்பெஷல் சார்ஜர் இருக்கின்றது.

மேப்ஸ்
உங்களது ஐபோனில் மேப்ஸ்களை பயன்படுத்துவதோடு ஆன்டிராய்டில் வேகமாக பயன்படுத்த முடியும்.

அப்டேட்
நீங்க ஐபோனில் கிடைத்திருக்கும் புதிய அப்டேட்டிற்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள், ஆனால் ஆன்டிராய்டில் அது ஆதிகாலத்தில் வழங்கப்பட்ட அப்டேட்.

ஷோ
பார்க்க ஷைனிங் போனாக இருந்தாலும் உள் இருக்கும் பாகங்கள் அனைவரையும் கவர வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரிங்டோன்
தனித்துவமாக ரிங்டோன்ஸ் கூட வைக்க முடியாது, அப்புறம் எதற்கு அந்த போன்

வீடியோ
ஆன்லைனில் வீடியோக்களை பார்க்க வேண்டும், ஆனால் அவைகளை எப்ப டவுன்லோடு செய்வீர்கள், 2099 ஆம் ஆண்டிலா

ஓஎஸ்
கடைசியாக வெளியானது லாலிபாப் ஓஎஸ், நீங்கள் இன்னும் நம்பர்களை மட்டும் தான் வைத்துள்ளீர்கள்

பயன்பாடு
தற்காலிகமாக ஐபோன் பயன்படுத்துபவர்கள் இன்னும் ஆறு மாதங்களில் ஆன்டிராய்டு போன்களை பயன்படுத்துவீர்கள்

வெளியீடு
புதிய வெளியீடுகளை குறித்த அறிவிப்புகள் கூட வெளியாகாது

பெயர்
ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு பிடித்த ஆப்பிள் பழத்தையை தனது நிறுவனத்தின் பெயராக வைத்து கொண்டார்.

செயலி
உண்மையை சொல்லுங்கள், டவுன்லோடு செய்யும் செயலிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்.


Click it and Unblock the Notifications