Home
News

ஐஓஎஸ் இல் இருக்கும் இதெல்லாம் ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்களை கடுப்பேற்றும்

ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்படுத்துபவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கருவி தான் சிறந்தது என்று, அதன் சிறப்பம்சங்களை வைத்து அவ்வப்போது மோதி கொள்வர். பொதுவாக ஆன்டிராய்டு, ஐஓஎஸ் தவிற எந்த இயங்குதளங்களை பயன்படுத்தினாலும் தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது அவர் அவர் பயன்படுத்தும் மொபைல் அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

அதே போன்று ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இரு இயங்குதளங்களும் உலக பிரபலமாக இருப்பதோடு, அவற்றுக்கென தனி சிறப்பம்சங்களும் இருக்க தான் செய்கின்றது. இருந்தும் சில சிறப்பம்சங்களை ஒப்பிடும் போது நிலைமையில் சில மாற்றங்கள் இருக்க தான் செய்யும்.

அந்த வகையில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இருக்கும் இந்த சிறப்பம்சங்கள் ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்களை நிச்சயம் கடுப்பேற்ற தான் செய்யும், அவற்றை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

வடிவமைப்பில் முரண்பாடு

வடிவமைப்பில் முரண்பாடு

புதிய வடிவமைப்பு விதிகளை கூகுள் முறையாக பின்பற்றுவது கிடையாது, சில செயலிகளில் இன்றும் பழைய வடிவமைப்பு முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஐஓஎஸ்

ஐஓஎஸ்

ஆன்டிராய்டு இயங்குதளம் எப்படி பார்த்தாலும் ஐஓஎஸ் இயங்குதளத்துடன் ஒப்பிடவே முடியாது. சில அம்சங்களை மேற்கொள்ள ஆன்டிராய்டில் பல வழிகள் இருக்கும், இதே ஐஓஎஸ் இயங்குதளத்தில் இது குறித்து கற்பனையும் செய்ய முடியாது.

அப்டேட்

அப்டேட்

ஆன்டிராய்டு இயங்குதளத்தில் புதிய அப்டேட் கிடைக்கும் போது மற்ற ஆன்டிராய்டு கருவிகளும் அப்டேட் ஆக சில மாத கால அவகாசம் தேவைப்படும், ஆனால் ஐஓஎஸ் அப்டேட் வேகமாக அனைத்து கருவிகளுக்கும் வழங்கப்பட்டு விடும்.

ப்ளோட்வேர்

ப்ளோட்வேர்

ஆன்டிராய்டு கருவியினை புதிதாக வாங்கும் போது உங்களுக்கு பயனில்லாத பல செயலிகள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும், ஆனால் ஐஓஎஸ்களில் இவ்வாறு எதுவும் வழங்கப்பட மாட்டாது.

எளிமை

எளிமை

ஐஓஎஸ் கன்ட்ரோல் சென்டர் பயன்படுத்த எளிதாக இருக்கும், இதே ஆன்டிராய்டின் க்விக் செட்டிங்ஸ் சற்று குழப்பம் வாய்ந்ததாக இருக்கும்.

கேமரா ஆப்

கேமரா ஆப்

கூகுளின் கேமரா அப்ளிகேஷனுடன் ஒப்பிடும் போது ஐஓஎஸ் கேமரா ஆப் அதிக சிறப்பம்சங்களை வழங்குகின்றது.

ஐக்ளவுட் பேக்கப்

ஐக்ளவுட் பேக்கப்

பேக்கப் செய்ய ஏதுவாக ஐக்ளவுட் சிறப்பான சேவையை வழங்குகின்றது என்று கூறலாம்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

கூகுள் ப்ளே ஸ்டோரில் நிறைய அப்ளிகேஷன்கள் கிடைத்தாலும், ஆப்பிள் ஆப் ஸ்டோர் செயலிகளின் மூலம் அதிக வருமானம் ஈட்டி வருகின்றது.

கருவிகள்

கருவிகள்

ஒரு வேலை ஐபோன் வைத்திருந்தால் அதன் மூலம் ஐபேட் இயக்குவது சற்று எளிமையாக்கப்பட்டிருக்கும்.

உடல்நலம்

உடல்நலம்

ஆப்பிள் ஹெல்த் ஆப் கூகுள் ஃபிட் சேவையை விட சிறப்பாக பயனளிக்கின்றது.

Best Mobiles in India

English summary
things in Android that will annoy iOS users. here you will find the things in Android that will annoy iOS users. this is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X