ஆன்டிராய்டு ஸ்மார்ட்வாட்ச் செய்யும் இதை ஆப்பிள் வாட்ச் செய்யுமா

Written By:

உலகம் முழுவதிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் சில நாடுகளில் வெளியாகி அமோகமான விற்பனையை சந்தித்து வருகின்றது. ஆப்பிள் வாட்ச் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக சிறப்பம்சங்களை வழங்கி இருந்தாலும் அவை ஆன்டிராய்டு ஸ்மார்ட் வாட்ச்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கின்றது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்வாட்ச் மூலம் செய்யக்கூடிய சில விஷயங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள், இவை ஆப்பிள் வாட்ச் கருவிகளால் செய்ய முடியாது பாஸ்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கஸ்டம் வாட்ச் ஃபேசஸ்

கஸ்டம் வாட்ச் ஃபேசஸ்

துவக்கம் முதலே கூகுள் நிருவனம் அனைவரையும் கஸ்டம் வாட்ச் ஃபேஸ்களை தயாரிக்க அனுமதித்து வருகின்றது. ஆப்பிள் வாட்ச்களை பொருத்த வரை மொத்தமாக 11 வாட்ச் ஃபேஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஸ்மார்ட்வாட்ச்களில் நேரத்தை பார்க்க கைகளை அசைக்க வேண்டும்.இதுவே ஆன்டிராய்டு வாட்ச்கலில் இருக்கும் ஆல்வேஸ் ஆன் மோடு குறைந்த பவர் கொண்டு நேரத்தை காண்பிக்கும்.

வைபை

வைபை

பேட்டரிக்கு அடுத்தப்படியாக ஸ்மார்ட்வாட்ச்களில் மிகவும் முக்கியமான விஷயமாக இருப்பது ஸ்மார்ட்போனுடன் இணைப்பில் இருப்பதாகும், ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத்களில் இணைப்பில் இல்லாத சமயங்களில் அவை வைபையுடன் இணைப்பில் இருக்க வேண்டும்.

ஆப்பிள் வாட்ச் உங்களது ஐபோனுடன் ப்ளூடூத்தில் இணைப்பில் இல்லாத நேரங்களில் வைபையுடன் இணைந்திருக்கும். ஆனால் இரு கருவிகளும் ஒரே வைபையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆன்டிராய்டு கருவிகளில் எவ்வித வைபையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் வேலை செய்யும்.

எமோஜி

எமோஜி

ஆப்பிள் வாட்ச் 3டி அனிமேட் செய்யப்பட்ட எமோஜிகளை வழங்குகின்றது. ஆனால் ஆன்டிராய்டு 5.1.1 மூலம் சிறிய ஸ்க்ராட்ச்கள் தானாக எமோஜிகளாக உருவாக்கப்பட்டு விடும்.

ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்

ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்

ஸ்மார்ட்வாட்ச்களை இரு கைகளை கொண்டு தான் இயக்க வேண்டும், இதுவே ஆன்டிராய்டு கருவிகளில் மணிக்கட்டை நேர்த்தியாக அசைப்பதன் மூலம் ஒரே கையை கொண்டு பயன்படுத்த முடியும்.

பேட்டர்ன் லாக் ஸ்கிரீன்

பேட்டர்ன் லாக் ஸ்கிரீன்

லாக் ஸ்கிரீன் பாதுகாப்பில் ஆன்டிராய்டு, ஐஓஎஸ் இயங்குதளத்தை விட ஒரு மடங்கு அதிகமாகவே இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
things Android smartwatches can do that the Apple Watch can't. check out here the things Android smartwatches can do that the Apple Watch can't. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot