திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..

|

இது வரை பல வினோதமான, கொடூரமான திருட்டு நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நாம் படித்து இருப்போம். ஆனால், இப்படி ஒரு திருட்டு நிகழ்வை இது வரை நிச்சயமாக நீங்கள் படித்திருக்க முடியாது என்று நாங்கள் அடித்துக் கூற முடியும். காரணம், வீடு புகுந்து பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் என்று பல பொருட்களைத் திருடிச் சென்ற திருடர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், வீடு புகுந்து லேப்டாப்பில் ஆபாச படங்களை டவுன்லோட் செய்து சென்ற திருடனை, உலகம் இப்பொழுது தான் முதல் முறையாக அடையாளம் கண்டுள்ளது.

மூன்று இளம் பெண் மாணவர்கள் வீட்டில் திருட்டு

மூன்று இளம் பெண் மாணவர்கள் வீட்டில் திருட்டு

அதுவும் இவர் எடுத்துச் சென்ற மற்றொரு பொருள் என்னவென்று தெரிந்தால் நீங்களே ஆடிப்போவீர்கள். அதை எடுத்துவிட்டுப் போய் என்னப்பா பண்ணப் போகிற என்று நீங்களே கேள்வி கேட்பீர்கள். சரி, விஷயத்திற்கு வருவோம். கலிஃபோர்னியாவில் தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. அதுவும் கலிபோர்னியாவில் உள்ள கல்லூரிக்கு சென்று வரும் மூன்று இளம் பெண் மாணவர்கள் குடியிருந்த வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெண்களின் லேப்டாப்பில் இருந்து ஆபாச திரைப்படங்கள் டவுன்லோட்

பெண்களின் லேப்டாப்பில் இருந்து ஆபாச திரைப்படங்கள் டவுன்லோட்

திருடன் இவர்களின் வீட்டிற்குள் புகுந்து, அவர்களின் லேப்டாப்களைப் பயன்படுத்தி இணையத்தில் இருந்து ஆபாச திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்திருக்கிறார்.பார்த்ததும் மட்டுமின்றி அவர்களின் லேப்டாப் மேல் செய்யக்கூடாத சில பாலியல் செயல்களைச் செய்து லேப்டாப்பையும் நாசம் செய்திருக்கிறார்.

ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!

லேப்டாப் மேல் செய்யக்கூடாத சில பாலியல் செயல்களை செய்த திருடன்

லேப்டாப் மேல் செய்யக்கூடாத சில பாலியல் செயல்களை செய்த திருடன்

பார்த்ததும் மட்டுமின்றி அவர்களின் லேப்டாப் மேல் செய்யக்கூடாத சில பாலியல் செயல்களைச் செய்து லேப்டாப்பையும் நாசம் செய்திருக்கிறார். இத்தோடு அவரின் ஆட்டம் நிற்கவில்லை, படம் பார்த்துப் போர் அடித்துக் களைப்பாகி போனவர் வீட்டில் இருக்கும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பால் மற்றும் பிஸ்கட்களை வெளுத்து வாங்கியிருக்கிறார்.இறுதியாக அவர் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அந்த பெண்கள் பயன்படுத்தி வந்த ஒரு பொருளையும் அபேஸ் செய்து வந்துள்ளார். அது தான் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இளம் பெண்களின் லேப்டாப்கள் மீது ஆண் அணுக்கள்

இளம் பெண்களின் லேப்டாப்கள் மீது ஆண் அணுக்கள்

ஜொனாதன் ஜோஸ் ரூயிஸ் என்ற 22 வயதான நபர் தான் இந்த அட்டூழியங்களைச் செய்தவர். ஆரஞ்சு நகரில் உள்ள பெண் மன்னர்களின் வீட்டிற்குள் நுழைந்து, லேப்டாப்பில் சில மோசமான படங்களைப் பதிவிறக்கம் செய்து, அவர்களின் லேப்டாப் மேல் சில பாலியல் செயல்களைச் செய்து, இல்லாத சேட்டையெல்லாம் செய்து தப்பித்திருக்கிறார். இளம் பெண்களின் லேப்டாப்கள் ஆணின் விந்து அணுக்களுடன் மீட்கப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இரவு நேரத்தில் நுழைந்த UFO போன்ற உருவங்கள்.. மழுப்பும் அரசாங்கம்.. யார் சொல்வதை நம்புவது?சீனாவில் இரவு நேரத்தில் நுழைந்த UFO போன்ற உருவங்கள்.. மழுப்பும் அரசாங்கம்.. யார் சொல்வதை நம்புவது?

பெண்கள் பயன்படுத்திய உள்ளாடையை திருடிய திருடன்

பெண்கள் பயன்படுத்திய உள்ளாடையை திருடிய திருடன்

போலீசாரிடம் சிக்கிக்கொண்ட அவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இளம் பெண்களின் வீட்டை விட்டுத் தப்பித்துச் செல்லும் போது, அவர்கள் பயன்படுத்திய உள்ளாடைகளையும் தான் திருடிச் சென்றதாக அவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதற்கு பின்னர் அவரின் வீட்டில் இருந்து இரண்டு ஜோடி உள்ளாடைகளை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.

ஆறு ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை

ஆறு ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை

ஆரஞ்சு கவுண்டி உயர் நீதிமன்ற நீதிபதி கேரி பொல்சன் வழங்கிய மனுவை அவர் ஏற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோன்ற வேறு ஒரு சம்பவத்தில், இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு பெண் வீடு திரும்பியபோது, அவர் வீட்டிற்குள் பீர் குடிக்கும் அந்நியரைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் 'இது உங்கள் வீடு இல்லை, என்னுடைய வீடு' என்று அந்த பெண்ணிடம் சண்டை போட்டுள்ளார்.

திருட சென்ற வீட்டில் உறங்கிய மற்றொரு திருடன்

திருட சென்ற வீட்டில் உறங்கிய மற்றொரு திருடன்

அதேபோல், சில வாரங்களுக்கு முன்பு, பாங்காக்கில் ஒரு வீட்டிற்குள் விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிய கொள்ளையன், அசதியில் திருட வந்த வீட்டின் படுக்கையில் தூங்கி இருக்கிறார். அசந்து தூங்கியவரை போலீசார் வந்து எழுப்பி கைது செய்துள்ளனர். இது போன்ற பல வேடிக்கையான திருட்டுகள் சமீபத்தில் அதிகளவில் நடந்தேறி வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Thief breaks into home and downloads adult content from three female students laptops : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X