2015 ஆம் ஆண்டின் டாப் 10 விண்வெளி நிகழ்வுகள்..!

Written By:

வேற்றுகிரக ஆய்வுகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளை பொருத்தமட்டில் 2015-ஆம் ஆண்டை ஒரு தங்கமான ஆண்டு என்றே கூறலாம். இந்த ஆண்டு ஏகப்பட்ட விண்வெளி மைல் கல் சாதனைகள் அரங்கேறி உள்ளன.

அதில் டாப் 10 விண்வெளி நிகழ்வுகளைத்தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
10. செடி :

10. செடி :

விண்வெளியில் கீரை வகை செடியை வளர்த்தது.

09. லிஸா :

09. லிஸா :

லிஸா பாத்ஃபைன்டரை (LISA Pathfinder) விண்ணில் செலுத்தியது..!

08. ஒளிவீசும் பகுதி :

08. ஒளிவீசும் பகுதி :

சியரீசு குறுங்கோளில் (Ceres) உள்ள ஒளிவீசும் பகுதிகளை கண்டறிந்தது.

07. ரத்த நிலா :

07. ரத்த நிலா :

சூப்பர் ப்லட் மூன் (Super blood moon), அதாவது ரத்த நிலா நிகழ்வு...!

06. தி மார்டியன் :

06. தி மார்டியன் :

தி மார்டியன் (The Martian) திரைப்படம்..!

05. தொலைநோக்கிகள் :

05. தொலைநோக்கிகள் :

ஏலியன்கள் சார்ந்த தேடலுக்காக உலகின் இரண்டு மாபெரும் தொலைநோக்கிகள் நிறுவப்பட்டது.

04. கெப்ளர் :

04. கெப்ளர் :

கெப்ளர் தொலைநோக்கி (Kepler) மூலம் ஏகப்பட்ட வேற்று கிரகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது.

03. பிலே :

03. பிலே :

10 ஆண்டுகள் விண்ணில் பயணித்து வெற்றிகரமாக இலக்கை அடைந்த பிலே விண்கலம் (Philae)

02. நியூ ஹாரிஸான் :

02. நியூ ஹாரிஸான் :

ப்ளூட்டோவை மிக அற்புதமாக பதிவு செய்த நியூ ஹாரிஸான் விண்கலம் (New Horizons).

01. நீர் ஆதாரம் :

01. நீர் ஆதாரம் :

செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம் கண்டுப்பிடித்தது.

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
These were the top 10 space events of 2015. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot