சில ஆண்டுகளுக்கு முன், இந்த போன்களை நீங்க பயன்படுத்தி இருக்கின்றீர்களா

By Meganathan
|

இன்று அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினாலும் அன்று இவர்கள் பயன்படுத்தியது இந்த போன்களை தான். இங்கு பத்து ஆண்டுகலுக்கு முன் பிரபலமாக இருந்து அனைவரும் பயன்படுத்திய போன்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றோம். இதில் நீங்கள் பயன்படுத்திய போனும் இருக்கின்றதா என்பதை கீ்ழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

Motorola Moto RAZR V3

Motorola Moto RAZR V3

2004 ஆம் ஆண்டு வெளியான இந்த போன் அதிகம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Sony Ericsson K750

Sony Ericsson K750

2005 ஆம் ஆண்டு வெளியான இந்த போனில் 2 மெகாபிக்ஸல் கேமரா இருந்தது.

Nokia N70

Nokia N70

நோக்கியா என்70 பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம், அந்தளவு வெற்றி பெற்றது இந்த நோக்கியா என்70

BlackBerry 7100

BlackBerry 7100

மின்னஞ்சல் வசதியுடன் வெளியான இந்த போன் 2005 ஆம் ஆண்டின் மத்தியில் வெற்றி பெற்ற மாடலாக இருந்தது.

Nokia 8800

Nokia 8800

1.7 இன்ச் டிஸ்ப்ளே, எஸ்விஜிஏ கேமரா கொண்ட இந்த போன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

Motorola Q8

Motorola Q8

விண்டோஸ் மொபைல் 6.0 கொண்டிருந்த போனில் க்வர்டி கீபோர்டு இருந்ததோடு நேவிகேஷன் பட்டனும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nokia 1100

Nokia 1100

அந்த காலத்துடன் ஒப்பிடும் போது மிகவும் மேம்படுத்தப்பட்ட போனாக இது இல்லாவிட்டாலும் 150 மில்லியன் யூனிட் விற்பனை செய்ததோடு உலகளவில் பிரபலமான போனாகவும் இருந்தது.

Best Mobiles in India

English summary
these were the phones people used 10 years ago. Here you will find the phones people used 10 years ago.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X