Just In
- 38 min ago
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- 4 hrs ago
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி?
- 5 hrs ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 6 hrs ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
Don't Miss
- Movies
சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!
- Sports
பிளாஷ்பேக் 2019 : உடைந்து போய் அழுத இளம் வீரர்.. ஆப்பு வைத்த ஐபிஎல்!
- News
குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு
- Finance
பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Lifestyle
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேஸ்புக் அப்ளிகேஷன் - இதெல்லாம் தெரிந்திருந்தால் நீங்க தான் பேஸ்புக் கிங்
உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருப்பதோடு பல கோடி பயனாளிகளை பெற்றிருக்கும் பேஸ்புக் ஆன்டிராய்டு அப்ளிகேஷனினை தினமும் பயன்படுத்துபவரா நீங்கள். உங்களுக்கு தெரிந்திராத சில பேஸ்புக் தந்திரங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.
பேஸ்புக் அப்ளிகேஷனினை எவ்வித ஆன்டிராய்டு கருவியில் பயன்படுத்தினாலும் இங்கிருக்கும் தந்திரங்ள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கீழ் வரும் ஸ்லைடர்களில் பேஸ்புக் தந்திரங்களில் சிலவற்றை பாருங்கள்..

விட்ஜெட்
பேஸ்புக் விட்ஜெட் பயன்படுத்த எளிமையாகவும் உங்களது நண்பர்களின் போஸ்ட்களை பார்க்க அனுமதிப்பதோடு உங்களின் கருத்துக்களையும் பதிவு செய்ய வழிவகுக்கின்றது.

நோட்டிபிகேஷன்
தேவையில்லாத நோட்டிபிகேஷன்கள் அடிக்கடி தொல்லை செய்கின்றதா, ஆப் மெனுவில் செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று நோட்டிபிகேஷன் செட்டிங்ஸ் ஆப்ஷனில் உங்களுக்கு தேவையான நோட்டிபிகேஷன்களை மட்டும் அனுதிக்கலாம்.

இடங்கள்
நீங்கள் செல்லும் இடங்களில் நியர்பை ப்ளேசஸ் (Nearby Places) ஆப்ஷன் மூலம் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் பேஸ்புக் ஃபேன் பேஜ்களை பார்க்க முடியும். இவ்வாறு செய்வதால் புதிய இடங்களில் இருக்கும் சிறந்த உணவகங்கள், மற்றும் கடைகளின் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

நியுஸ் ஃபீடு
பேஸ்புக் அப்ளிகேஷனின் மெனு சென்று உங்களுக்கு ஏற்ற வாரு நியுஸ் ஃபீடுகளை மாற்றியமைத்து கொள்ளலாம்.

ஷேர்
மற்ற ப்ரவுஸர் மற்றும் செயலிகளில் இருப்பதை நேரடியாக உங்களது பேஸ்புக்கில் ஷேர் செய்து கொள்ள முடியும்.

வீடியோ
பேஸ்புக் அப்ளிகேஷனின் செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் ஆட்டோ ப்ளே மோடு வீடியோக்கள் தானாக ப்ளே ஆவதை தடுப்பதோடு உங்களுக்கு வசதியான இன்டர்நெட் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும் அனுமதிக்கின்றது.

லின்க்
அவசரமாக பேஸ்புக் பயன்படுத்தும் போது முக்கியத்துவம் வாய்ந்த சிலவற்ற பின்னர் வாசிக்க சேமித்து கொள்ள முடியும்.

அக்கவுன்ட் செக்யூரிட்டி
பேஸ்புக் அப்ளிகேஷனின் அக்கவுன்ட் செட்டிங்சின் செக்யூரிட்டி ஆப்ஷனில் இருக்கும் ஆக்டிவ் செஷன்ஸ் பகுதியில் உங்களது அக்கவுன்டுடன் சம்பந்தப்பட்டிருக்கும் இடம் மற்றும் கருவிகளை பார்க்க முடியும்.

சாட் ஹெட்ஸ்
ஆன்டிராய்டு கருவியில் மற்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் போது பேஸ்புக் சாட் ஹெட்ஸ் நோட்டிபிகேஷன்களை காண்பிக்கும் இதை நிறுத்த செட்டிங்ஸ் -- சாட் ஹெட்ஸ் ஆப்ஷன் சென்று உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

நண்பர்கள்
நீங்கள் அதிகமாக சாட் செய்யும் நண்பர்களை சாட் ஐகானில் வைத்து கொள்ள முடியும். இதனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் தேட வேண்டிய அவசியம் இருக்காது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790