Home
News

இனி இந்த 3 Jio திட்டங்கள் தான் பெஸ்ட்.. தினமும் 3GB டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. என்ன விலை?

ஜியோ (Jio) நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் கட்டணங்களின் விலையை உயர்தியது. அதுவும் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பக இந்த விலை உயர்வுக்கு பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்திவிட்டன.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் சற்று உயர்வான விலையில் தான் கிடைக்கின்றன. இப்போது தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் சற்று விரவிாகப் பார்க்கலாம்.

இனி இந்த 3 Jio திட்டங்கள் தான் பெஸ்ட்.. தினமும் 3GB டேட்டா.. என்ன விலை

ஜியோவின் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 prepaid recharge plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.499 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டதில் பல நன்மைகள வழங்கப்படுகின்றன.

அதன்படி வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் ( Jio Rs 1199 prepaid recharge plan) நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்

அதாவது அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

இனி இந்த 3 Jio திட்டங்கள் தான் பெஸ்ட்.. தினமும் 3GB டேட்டா.. என்ன விலை

ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid recharge plan) ஆனது நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட்திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாகவரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம்.பின்பு இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
These three Jio plans offer 3GB data and unlimited voice calls per day:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X