விண்வெளி வீரர்கள் 'போகும் முன்' கடைசியாக செய்யும் சம்பிரதாயங்கள்..!

Written By:

ஏன் செய்கிறோம்..? எதற்காக செய்கிறோம்..? என்று தெரியாமலேயே, தெரிந்துக்கொள்ள விரும்பாமலேயே காலம் காலமாக தொடர்ந்து செய்துவரும் காரியங்களை சிலர் மூடநம்பிக்கை என்கிறார்கள், ஆனால் பலர் அதை 'சம்பிரதாயம்' என்கிறார்கள். அவைகள் மூடநம்பிக்கையா அல்லது சம்பிரதாயங்களா என்பது அவரவர் 'அறிவை' பொருத்தது.

அப்படியாகத்தான் விண்வெளிக்கு செல்லும் முன் விண்வெளி வீரர்கள் கடைசியாக செய்யும் சில விடயங்கள் இருக்கின்றன, அவைகள் மூடநம்பிக்கையா அல்லது சம்பிரதாயங்களா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஏட்டி மிதிப்பது :

ஏட்டி மிதிப்பது :

ராக்கெட்டை நோக்கி விண்வெளி வீரர் நடந்து செல்லும் பின்னால் இருந்து தலைமை பொறியாளர் அவரை லேசாக ஏட்டி மிதிப்பார்.

யுரீ ககரின் :

யுரீ ககரின் :

இந்த மூடநம்பிக்கையானதை யுரீ ககரின் (Yuri Gagarin) என்பவர் தொடங்கி வைத்து இன்றுவரை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பஸ் டயரின் மீது சிறுநீர் :

பஸ் டயரின் மீது சிறுநீர் :

மேலு யுரீ விண்வெளிக்கு செல்லும் முன்பு தன்னை ஏவுதளத்திற்கு கொண்டு செல்லும் பஸ் டயரின் மீது சிறுநீர் கழிப்பிதையும் ஒரு சம்பிரதாயமாக்கி வைத்துள்ளார்.

சிறுநீர் கழிக்கும் சம்பிரதாயம் :

சிறுநீர் கழிக்கும் சம்பிரதாயம் :

விண்வெளிக்கு செல்லும் ஆண் விண்வெளி வீரர்கள் சிலர் இன்றளவும் இந்த சிறுநீர் கழிக்கும் சம்பிரதாயத்தை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் :

திரைப்படம் :

இன்னொரு சம்பிரதாயமும் இருக்கிறது - விண்வெளிக்கு செல்லும் முந்தைய இரவில் 'வையிட் சன் ஆஃப் தி டேசர்ட்' (White Sun of the Desert) என்ற திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

பின்பற்றப்படுகிறது :

பின்பற்றப்படுகிறது :

இந்த சம்பிரதாயத்தை யுரீ உருவாக்கவில்லை என்பதும், இதுவும் இன்றளவும் சில விண்வெளி வீரர்களால் பின்பற்றப்படும் ஒரு விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புனித நீர் :

புனித நீர் :

சமீப காலங்ககளாக புதியதாக ஒரு சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படுகிறது, அதாவது வீரர்கள் விண்வெளிக்கு செல்லும் முன்பு ஒரு ரஷ்ய மதகுரு மூலம் புனித நீர் தெளிக்கப்படுகிறது.

அலன் ஷெப்ர்ட் :

அலன் ஷெப்ர்ட் :

நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் அலன் ஷெப்ர்ட் (Alan Shepard) என்ற விண்வெளி வீரரை பின்பற்றுகின்றனர்.

காலை உணவு :

காலை உணவு :

அதாவது, விண்வெளிக்கு செல்லும் முன்பு காலை உணவாக முட்டை மற்றும் மாமிச துருவல்தனை உண்ணும் சம்பிரதாயம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
These Are The Last Things That An Astronaut Does Before Going Into Space. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot