Home
News

ரூ.300-க்குள் சிறந்த ரீசார்ஜ் திட்டம் இதுதான்: ஏர்டெல் பயணர்கள் கவனத்திற்கு!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களாக இருக்கிறது. ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது ரூ.129 முதல் ரூ.499 வரை பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. இது அழைப்பு மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ், ஜீ5, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசி சந்தாவை வழங்குகிறது. திட்டம் ஆனது 24 நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகிய அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் செல்லுபடியாகும். இது முழு காலத்திற்கும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது 300 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வாடிக்கையாளர்குக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஜீ5, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய அணுகல்கள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு மாதம் செல்லுபடியாகும். இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும், தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக் உள்ளிட்ட ஆன்டி வைரஸ் மொபைல் பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது.

ஏர்டெல் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், விங்க் மியூசிக் அணுகல், ஷா அகாடமி உள்ளிட்ட இலவச அணுகல் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.297 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது தினசரி 1.5ஜிபி டேட்டா அணுகலை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
These are the Best Airtel Best Recharge Plans Under Rs.300
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X