செப்டம்பர் முதல் 'இந்த" ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் கணக்கில் உள்நுழைய முடியாது.! காரணம் என்ன?

|

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 அறிமுகம் செய்யப்போவதாகவும்

அதாவது கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய வெர்ஷன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய வெர்ஷன்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் பல்வேறு புதிய அம்சங்களையும் வழங்குகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஇப்போது அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது ஆண்ட்ராய்டு 12 பீட்டா வெர்ஷன் வெளிவந்துள்ளதாகவும், விரைவில் ஆண்ட்ராய்டு 12 வெர்ஷன் அனைவருக்கும் பயன்படும் வகையில் அறிமுகம் செய்யப்போவதாகவும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த்தும் பயனர்கள்

மேலும் இப்போது வெளிவந்த தகவலின்படி, பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் பயன்படுத்தும் பயனர்கள் இனிமேல் கூகுள் கணக்கில் உள்நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு பழைய வெர்ஷன் பயனர்கள் கூகுள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் வரும்.

சிங்கிள் ஆனார் கோடீஸ்வரர் பில்கேட்ஸ்- 27 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: என்ன காரணம் தெரியுமா?சிங்கிள் ஆனார் கோடீஸ்வரர் பில்கேட்ஸ்- 27 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: என்ன காரணம் தெரியுமா?

ஆண்ட்ராய்ட் 2.3.7 அல்லது

அதாவது கடந்த 2010-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் 2.3 எனும் வெர்ஷனை வெளியிட்டது. பின்பு ஆண்ட்ராய்டு 2.3.7 செப்டம்பர் 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளிவந்த தகவலின்படி வரும் செப்டம்பர் மாதம் முதல்ஆண்ட்ராய்டு 2.3.7 அல்லது அதற்கும் குறைவான வெர்ஷன் உள்ள மொபைல்போன் பயனர்கள் கூகுள் கணக்கில் உள்நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்டார் கோல்டு ரொமான்ஸ்' புதிய சேனல் அறிமுகம்.. இனி வெறும் காதல் படங்கள் மட்டும் தான்..'ஸ்டார் கோல்டு ரொமான்ஸ்' புதிய சேனல் அறிமுகம்.. இனி வெறும் காதல் படங்கள் மட்டும் தான்..

ஆண்ட்ராய்டு பழைய வெர்ஷன்

குறிப்பாக ஆண்ட்ராய்டு பழைய வெர்ஷன் பயனர்படுத்தி லாகின் செய்யும் போது ஜிமெயில், யூடியூப், உள்ளிட்ட கூகுள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல் வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 3.0 மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களைபயன்படுத்தும் மொபைல்போன் பயனர்களுக்கு எந்தவித பிரச்சனைகள் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆண்ட்ராய்டு பயனர்கள் சமீபத்திய ஆண்ட்ராய்டு வெர்ஷனை பயன்படுத்தினால் நல்லது என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ டிப்ஸ்: ஸ்மார்ட்போன் கேமரா மூலம் டிவியில் வீடியோ அழைப்பு மேற்கொள்வது எப்படி?ஜியோ டிப்ஸ்: ஸ்மார்ட்போன் கேமரா மூலம் டிவியில் வீடியோ அழைப்பு மேற்கொள்வது எப்படி?

ய்டு 2.3.7 வெர்ஷன்

அதேபோல் ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் பயன்படுத்தி கூகுள் கணக்கில் லாகின் செய்தாலும், அதற்கான சப்போர்ட் கூகுள் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்பு புதிய மின்னஞ்சல் அல்லது கேலண்டரில் லாகின் செய்யும் போது கூட யூசர் பெயர் அல்லது கடவுச்சொல்லில் பிழை காட்டுகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பழைய வெர்ஷன் பயன்படுத்தும் பயன்கள் இனிமேல் கூகுள் கணக்கில் உள்நுழைய முடியாதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தில் வெளியாகும் ஓலா இ-ஸ்கூட்டர்- 18 நிமிடம் சார்ஜ் செய்தால் 75 கிமீ பயணிக்கலாம்!சுதந்திர தினத்தில் வெளியாகும் ஓலா இ-ஸ்கூட்டர்- 18 நிமிடம் சார்ஜ் செய்தால் 75 கிமீ பயணிக்கலாம்!

  இயங்குதளத்தில் animation effects-க்கு அதி

அதேபோல் விரைவில் வெளிவரும் ஆண்ட்ராய்டு 12 வெர்ஷன் ஆனது பல்வேறு புதய அம்சங்களை கொண்டுள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் animation effects-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூன்று வகைகளில் பயன்படுத்த முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
These Android versions will not be available from September: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X