பார்த்தவுடன் வாங்க தூண்டும் கருவிகள், வாங்கிடூவீங்களா
இங்கு நீங்கள் பார்க்க இருக்கும் தொழில்நுட்ப கருவிகள் உங்களை வியப்பில் ஆழ்த்துவது உறுதி. இவைகளை பார்த்தவுடன் உங்களுக்கு உடனே வாங்க வேண்டும் என்று நினைப்பீர்கள் ஆனால் இவை இந்தியாவில் தற்சமயம் கிடைக்காது என்பது உங்களுக்கு ஏமாற்றமான விஷயமே.
இருந்தும் இந்த கருவிகள் யாவை என்றும் அதன் புகைப்படங்களையும் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

பை
தானாகவே சூர்ய சக்தி மூலம் சக்தியூட்டும் பை

ஸ்விட்ச்
காந்த சக்தி கொண்ட ஸ்விட்ச் போர்டில் சாவி கொத்துகளை வைத்து கொள்ளலாம்

கத்தரி
லேசர் விளக்கு கொண்ட கத்தரி கோள்

வாட்ச்
உங்கள் வாழ்நாளை கனிக்கும் வாட்ச்

சட்டை
உடல் கட்டமைப்பை கவர்ச்சியாக வைத்து கொள்ளும்

தோட்டம்
சூரிய சக்தி மூலம் இயங்கும் தோட்டம் சார்ந்த கருவி

கப்
டிஜிட்டல் கப், நீங்கள் பயன்படுத்தும் அளவை டிஜிட்டல் மீட்டரில் காட்டும்

குடை
இந்த குடை 100 கிமீ வேகத்தில் அடிக்கும் புயலை தாங்கும்

செயளி
இந்த செயளி தேவையில்லாத மின்னஞ்சல்களை போனிற்கு வராமல் தடுக்கும்

கீபோர்டு
முழுமையாக இயங்கும் விர்ச்சுவல் கீபோர்டு


Click it and Unblock the Notifications