Subscribe to Gizbot

உங்களை அசர வைக்கும் உலகின் 50 அரிய புகைப்படங்கள்

Posted By:

இங்கு நீங்கள் காண இருக்கும் புகைப்படங்களை வேறு எங்கும் பார்த்திருக்க சாத்தியம் இல்லை என்று தான் கூற வேண்டும், ஆம் இங்கு நீங்கள் பார்க்க இருக்கும் புகைப்படங்கள் உலக பிரபலமானவை. இந்த புகைப்படத்தை எடுத்தவர்களுக்கு அதன் முக்கியத்துவம் கடைசிவரை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. புகைப்படங்களை பார்ப்போமா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ராபர்ட் கர்னீலியஸ்

#1

1839ஆம் ஆண்டு ராபர்ட் கர்னீலியஸ் அவர் வீட்டு முன்பு எடுத்தார், இது தான் முதன் முதலாக எடுக்கப்பட்ட சுய உருவப்படம்

லிபர்ட்டி சிலை

#2

1886-ல் மக்கள் லிபர்ட்டி சிலையின் முன் ஆர்வமாக போஸ் கொடுக்கின்றனர்

நகைச்சுவை

#3

இந்த பெண்மனி தும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் நகைச்சுவையாக காட்சியளிக்கின்றது.

எழுப்ப

#4

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாடிக்கையாளர்களை உறக்கத்தில் இருந்து எழுப்ப இந்த முறை கையாளப்பட்டது

அரசர்கள்

#5

ஏழாம் எட்வார்டு அரசரின் மறைவிற்கு ஒன்பது நாட்டை சேர்ந்த அரசர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது

பின்செட்டர்

#6

தாணியங்கி பின்செட்டர்கள் கண்டுபிடிப்பதற்கு முன் பின் பாய்ஸ் பணிபுரிந்தனர்

குத்தி புகைப்படம்

#7

1919 ஆம் ஆண்டு எதிரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எடுக்கப்பட்ட குத்தி புகைப்படம்

ஹார்லி பைக்

#8

1921 ல் ஹார்லி பைக்கில் கைப்பேசியை உபயோகிக்கும் காவல் அதிகாரி

ப்ளாங்கிங்

#9

1920 ல் ப்ளாங்கிங் செய்வதன் எடுத்துக்காட்டு இந்த புகைப்படம்

அழகு போட்டி

#10

அழகு போட்டியில் வென்றவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1922

பீச் அதிகாரி

#11

பீச் அதிகாரி குளிக்கும் ஆடைகளின் அளவை சரி பார்க்கிறார் 1920 ஆம் ஆண்டில்

சிப்லைன்

#12

அந்த காலத்தில் ஒரு தம்பதி சிப்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

விணோத ஹெல்மெட்

#13

இந்த விணோத ஹெல்மெட் காது கேளாதவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது

 நீச்சல் முகமூடி

#14

வெயியலில் இருந்து பெண்களின் முகத்தை காக்க வடிவமைக்கப்பட்ட நீச்சல் முகமூடி

புகி மொபைல் திட்டம்

#15

எல்.ஏ பொது நூலகத்தின் புகி மொபைல் திட்டம் உடல் நலமற்றவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது

ஹிட்லர்

#16

1925ஆம் ஆண்டு ஹிட்லர் பேச்சாற்றலை கண்ணாடி முன் பயின்று கொள்கிறார்

வன காப்பாளர்

#17

வன காப்பாளர் பெங்குவின்களை வெயில் காலத்தில் குளிப்பாட்டுகிறார்

ஒரு சக்கர மோட்டார்

#18

ஒரு சக்கர மோட்டார் சைக்கிளில் ஒரு மணி நேரத்தில் 93 மீட்டர் வேகத்தில் பயனிக்க முடியும்

சிகரெட் அட்டை

#19

சிகரெட் அட்டை புகைப்படத்திற்கு உற்சாக போஸ் கொடுக்கும் பூனை

டபுள்டெக்கர் பேருந்து

#20

லண்டனில் தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற டபுள்டெக்கர் பேருந்துகள்

தொட்டில்

#21

குழந்தைகளுக்கு தேவையான சூரிய வெளிச்சத்தை காட்ட வீடுகளில் பொருத்தப்பட்ட தொட்டில்

தாய்

#22

உணவு இடைவெளியின் போது ஏழு பிள்ளைகளின் தாய்

கண்ணாடி

#23

படுக்கையில் மட்டும் பயன்படுத்தப்பட்ட விசேஷ கண்ணாடி

ஜி.பி.எஸ்

#24

930-களில் பயன்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ், இது மக்களுக்கு திசைகளை காட்டியது

கேரேஜ்

#25

சிக்காகோவில் 1936 ல் பயன்படுத்தப்பட்ட மின்தூக்கி கேரேஜ்

சால்வடோர்

#26

சால்வடோர் டாலி - கோகோ சேனல் புகைக்கும் போது எடுக்கப்பட்டது 1938 ல்

முகக்கோன்

#27

முகக்கோன்கள் பனிப்புயலை தாங்க 1939 ஆம் ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்தது

சைக்கிள்

#28

நான்கு பேர் குடும்பமாக பயனிக்கும் சைக்கிள், தையல் இயந்திரத்துடன்

கேஸ் முகமூடி

#29

குழந்தைகளுக்கு கேஸ் பூட்டப்பட்ட முகமூடிகள் 1940 லண்டனில் குண்டு வீசப்படும் அச்சுறுத்தலின் போது பயன்படுத்தப்பட்டது

கடைசி முத்தம்

#30

இரணாடாம் உலக போருக்கு கிளம்பும் முன் வீரர்கள் தங்களின் மனைவிக்கு கொடுத்த கடைசி முத்தம்

நாய்

#31

ரஷ்ய ராணுவ வீரர்களுடன் அமைதியாக உறங்கும் நாய்

ஷூ

#32

இந்த ஆஸ்ட்ரிய நாட்டு சிறுவன் கைகளில் முதன்முதலாக ஒரு ஷூ கொடுக்கப்பட்டபோது எடுத்த புகைப்படம்

கரடி

#33

தேநீர் கடையில் தேணை பருகும் குட்டி கரடி

கோட் சூட்

#34

தன் நாய்க்கு கோட் சூட் போட்டு அழகு பார்த்த அதன் உரிமையாளர்

விஸ்கீ

#35

குளிரூட்டப்பட்ட விஸ்கீ டிஸ்பென்சர் 1950 களில் எடுக்கப்பட்டது

அடாமிக் பாம்ப்

#36

1950 ல் மிஸ் அடாமிக் பாம்ப் போட்டியில் வென்றவரின் போட்டோ

ஆப்கன்

#37

பொது நூலகத்தில் ஆப்கன் பெண்மனி 1950 ஆம் ஆண்டுகளில்

முதல் செல்பி

#38

1959-ல் கண்ணாடியின் முன் எடுக்கப்பட்ட முதல் செல்பி

இளம் பெண்கள்

#39

இளம் பெண்மனிகள் வீட்டில் கொண்டாட்டத்தின் போது எடுத்துகொண்ட போட்டோ

பிடல் காஸ்ட்ரோ

#40

பிடல் காஸ்ட்ரோ லிங்கன் நினைவில் மாலை இடும் போது எடுக்கப்பட்ட போட்டோ

பிரபலமான நாய்

#41

1961- களில் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பிரபலமான நாய்க்கு சவரன் செய்யும் போது எடுத்த போட்டோ

பூனை கருவி

#42

நிமிடத்திற்கு இரு முறை பூனை போன்று சத்தமூட்டும் கருவி

கடல்

#43

இந்த இளம் பெண் கடல் நண்டை வெளியில் அழைத்து செல்கிறார்

மார்டின் லூதர்

#44

மார்டின் லூதர் கிங் ஜூனியரின் பேச்சை கேட்க போகும் போது

டி.வி கண்ணாடி

#45

இந்த டி.வி கண்ணாடிகளை இதற்கு முன் நீங்க பார்த்ததுண்டா

முத்தம்

#46

உயிரை காப்பாற்றிய முத்தம்- கரண்ட் ஷாக்கடித்த நபருக்கு முத்தம் கொடுத்து காப்பாற்றபட்டார்

 ஒசாமா பின்லேடன்

#47

வலது புறத்தில் இரண்டாவதாக பச்சை சட்டையில் இருப்பது இளம் வயது ஒசாமா பின்லேடன்

பில் கிளின்டன்

#48

1971-ல் பில் கிளின்டன் மற்றும் ஹில்லாறி ரோதம் வாலி பால் விளையாடும் போது எடுக்கப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
50 Photos From The Past Are Shocking And Hilarious. How Things Have Changed...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot