மனித அறிவியலை 'துச்சமாக' கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..!

|

ஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு இவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும், இவ்வளவு நீர் குடிக்க வேண்டும், சராசரியாக உடல் வெப்பம் இவ்வளவு இருக்க வேண்டும் - போன்றவைகளைத் தான் நாம் 'ஹுமன் சயின்ஸ்' அதாவது மனித அறிவியல் என்கிறோம்..!

அப்படியான மிகவும் அத்தியாவசியமான மனித அறிவியலை 'துச்சமாக' நினைக்கும் மிகவும் அசாதாரணமான சக்திகளை கொண்ட 11 மனிதர்களை நாம் இங்கே சந்திக்க இருக்கின்றோம்..!

11. டேனியல் டாம்மெட் :

11. டேனியல் டாம்மெட் :

5 மணி நேரம் 9 நிமிடங்களில் சுமார் 22,414 தசம எண்களை எந்த விதமான பிழையும் இன்றி நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்.

10. நடாஷா தெம்கீனா :

10. நடாஷா தெம்கீனா :

எக்ஸ் ரே கண்கள் கொண்டவர், அதாவது மனித சதையை ஊடுருவி காணும் சக்தி கொண்டவர்.

09. திபெத்திய துறவிகள் :

09. திபெத்திய துறவிகள் :

மனதை பயன்படுத்தி உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டவர்கள்.

08. ந்காக் தாய் :

08. ந்காக் தாய் :

1973-ஆம் ஆண்டு மோசமான உடல் நிலை பிரச்சனைக்கு பிறகு இவரால் இன்று வரை தூங்க முடியவில்லை.

07. ஸ்டீபன் வில்ட்ஷிரே :

07. ஸ்டீபன் வில்ட்ஷிரே :

அசாத்தியமான போட்டோகிராபிக் மனம் கொண்டவர். ஒரு பொருளை ஒரே ஒருமுறை பார்த்தாலும் கூட அதை மிக துல்லியமாக வரையக்கூடியவர்.

06. டேனியல் ப்ரவ்னிங் ஸ்மித் :

06. டேனியல் ப்ரவ்னிங் ஸ்மித் :

இவரை போல் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட மனிதர் உலகில் இல்லை..!

05. பென் அண்டர்வூட் :

05. பென் அண்டர்வூட் :

சோனார் விஷன் கொண்டவர் அதாவது கண்களை பயன்படுத்தாமல் கூட இவரால் காட்சிகளை காண முடியும்..!

04. கெவின் ரீச்சார்ட்சன் :

04. கெவின் ரீச்சார்ட்சன் :

லயன் விஸ்ப்பரர் எனப்படும் இவர் கொடூரமான காட்டு விலங்ககான சிங்கங்களை, மிகவும் எளிமையாக தன் வழிக்கு கொண்டு வந்துவிடும் சக்தி கொண்டவர்..!

03. இராதாகிருஷ்ணன் வேலு :

03. இராதாகிருஷ்ணன் வேலு :

ஏழு ரயில் பெட்டிகளை பற்களால் கடித்து இழுக்கும் சக்தி கொண்டவர்.

02. ப்ராலத் ஜனி :

02. ப்ராலத் ஜனி :

1940-ல் இருந்து உணவு மற்றும் நீர் இன்றி உயிர் வாழ்பவர்.

01. விம் ஹொஃப் ஏ.கே.ஏ :

01. விம் ஹொஃப் ஏ.கே.ஏ :

இரண்டு மணி நேரம் உறைபனியில் மூழ்கி இருந்தாலும் கூட உடல் வெப்பத்தில் சிறிதளவு மாற்றம் மட்டுமே உருவாகும் உடலமைப்பு கொண்டவர்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>இன்டர்நெட் வைரல் : மேகத்தின் மேல் நடக்கும் 'மர்ம உருவம்'..!</strong>இன்டர்நெட் வைரல் : மேகத்தின் மேல் நடக்கும் 'மர்ம உருவம்'..!

<strong>முற்றிலும் இலவசம் : தமிழ் படங்களை இண்டர்நெட்டில் பாருங்கள்.!!</strong>முற்றிலும் இலவசம் : தமிழ் படங்களை இண்டர்நெட்டில் பாருங்கள்.!!

<strong>ஃபேஸ்புக் மெசன்ஜர் : யாரும் அறிந்திராத ரகசிய அம்சங்கள்.!!</strong>ஃபேஸ்புக் மெசன்ஜர் : யாரும் அறிந்திராத ரகசிய அம்சங்கள்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
These 11 Humans Have Real Superpowers That Even Science Cant Explain. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X