மொபைல் கோபுரங்கள் வீடுகளின் அருகில் இருப்பதால் நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு ஏற்ப்படுமா?

Written By:

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு நிறைய தேவைகள்,மற்றும் வேலைப்பாடுகள் போன்ற பல்வேறு முயற்ச்சிகளுக்கு மொபைல் போன் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.அன்றாட வாழ்க்கையில மனிதர்கள் எந்த காரியத்தை எடுத்து செய்யத்தோன்றினாலும் மொபைல் போன் பங்களிப்பு அதிகமாக உள்ளது. நீரின்றி அமையாது உலகம் என அன்று வள்ளுவர் சொன்னார் ஆனால் இப்போது நிலமை போன் இன்றி இயங்காது உலகம்என பல்வேறு மக்களின் கருத்தாக உள்ளது.

மொபைல் போன் பொருத்தமாட்டில், கிராமம் முதல் நகரம் வரை அனைத்து ஏழை மறறும் பணக்கார மக்கள் உபயோகப்படுத்துகின்றனர்.எனவே அன்றாட தேவைக்கு மற்றும் வருமாணத்திற்கு,இந்த மொபைல் போன் பெரிதும் உதவுகிறது.மற்றும் எளிமையான விதத்தில் செய்திகள் மற்றும் தகவலை பரிமாறக்குடிய ஆற்றல் பெற்றது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மொபைல் போன் நிறுவனங்கள்:

மொபைல் போன் நிறுவனங்கள்:

மொபைல் போன் நிறுவனம் பொருத்தமாட்டில் நிறைய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.அவை பெரும்பாலும் மக்களுக்கு நிறைய சலுகைகள் கொடுத்து அதிக லாபாம் எடுக்கும் திறமை கொண்டவை அவற்றுள் சில ஏர்செல், ஏர்டெல், ஐடியா, வோடபோன், டோக்கோமோ, ரிலையன்ஸ், போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு கொண்டுவருகிறது.

மொபைல் கோபுரங்கள்:

மொபைல் கோபுரங்கள்:

மொபைல் கோபுரங்கள் பொருத்தமட்டில், அதிகப்படியான தொழில்நுட்பங்களை கொண்டு அதிகஎடையில் கோபுரங்கள இந்தியாவில் உள்ள அனைத்துப்பகுதிகளிலும் அமைக்கப்பெற்றுள்ளன.இவற்றில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மொபைல் போன் இயக்கத்தை ஏற்ப்படுத்துகிறது.

வரும் காலத்தில ;கோபுரங்கள்:

வரும் காலத்தில ;கோபுரங்கள்:

இப்போது அனைத்து பகுதிகளில் உள்ள கோவில் விட மொபைல் கோபுரங்கள் அதிகம். வரும் காலத்தில் அதிகப்படியான மொபைல் கோபுரங்கள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன,எனவே இப்போது உள்ள நிறுவனம் அனைத்தும் அதிகப்படியான மொபைல் கோபுரங்கள் அமைக்க வாய்ப்பு அதிகம் உள்ளன

பறைவை விலங்குகளுக்கு பாதிப்பு?

பறைவை விலங்குகளுக்கு பாதிப்பு?

இவை பறைவைகளுக்கும் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்துமா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். ஆனால் இது எவ்விதபாதிப்பு வராமல் இருக்க பல்வேறு தொழில்நுட்ப தரத்துடன் அமைக்கப்பெற்றிருக்கும் என மக்கள் நம்புகின்றனா.

புற்றுநோய் ஏற்ப்படுமா?

புற்றுநோய் ஏற்ப்படுமா?

அதவாது இந்திய சுகாதரத்துறை அமைச்சகம்,அறிவித்தது என்னவென்றால், நாடு முழுவதும் அதிகப்படியான மொபைல் போன் கோபுரங்கள்
அமைக்கப்பட்டிருக்கிறது, இருந்தாலும் கிராமங்கள் விட நகரங்களில் தான் அதிகம் அவற்றில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என அறிவியல்துறை அறிவித்துள்ளது.

மத்தியஅரசு அறிவிப்பு:

மத்தியஅரசு அறிவிப்பு:

மொபைல் கோபுரங்கள் பொருத்தமாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்தவொரு நோய் மற்றும் புற்றுநோய் ஏற்ப்படவாய்ப்பு இல்லை, என மத்தியஅரசு அறிவித்துள்ளது.மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆதரத்தோடு பாதிப்பு ஏற்ப்படாது,என மாசு கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் ஜெனரல் ராஜன் எஸ்மேத்யு சிஒஏஐ கூறியுள்ளார்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
There’s no scientific evidence that mobile towers cause radiation ; Said to Target First-Time Smartphone Buyers:Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot