எப்.16 விமானத்தை வீழ்த்திய அபிநந்தனின் ஆதாரம்: கதிகலங்கிய அமெரிக்கா.!

அபிந்தன் கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் நாட்டிற்கு சொந்தமான எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதை பாகிஸ்தான் மறுத்து வந்தபோதும், எப்.16 விமானத்தின் உடைந்த பாகங்களையும் இந்திய எடுத்து ஆதாரமாக வெ

|

அபிந்தன் கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் நாட்டிற்கு சொந்தமான எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதை பாகிஸ்தான் மறுத்து வந்தபோதும், எப்.16 விமானத்தின் உடைந்த பாகங்களையும் இந்திய எடுத்து ஆதாரமாக வெளியிட்டது.

எப்.16 விமானத்தை வீழ்த்திய அபிநந்தனின் ஆதாரம்: கதிகலங்கிய அமெரிக்கா.!

இந்நிலையில், அபிநந்தன் இயக்கிய மிக்-21 விமானம் (3ம் தலைமுறை) ரஷ்யாவின் தயாரிப்பு ஆகும். இதை விட தொழில்நுட்பத்தில் சிறந்து இருக்கும் விமானம் எப்.16 விமானத்தை எவ்வாறு சுட்டு வீழ்த்தியிருக்க முடியும் என்று அமெரிக்கா கதிகலங்கியுள்ளது.

முதல்முறையாக எப்.16 விமானம் (4ம் தலைமுறை) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதுவும் இந்திய விமாப்படை சுட்டு வீழ்த்தியதால் அமெரிக்காவுக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் முழுதகவல்களும் இடம் பெற்றுள்ளது.

எப்.16 சுட்டு வீழ்த்தப்பட்டது:

எப்.16 சுட்டு வீழ்த்தப்பட்டது:

பாகிஸ்தானிடம் எஃப்-16 விமானங்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக அமெரிக்கப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலை இந்திய விமானப்படை நிராகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 27ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப்-16 விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது.

எண்ணிக்கை குறையவில்லை:

எண்ணிக்கை குறையவில்லை:

ஆனால், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட எஃப்-16 விமானங்கள் எண்ணிக்கையில் குறையாமல் அந்நாட்டு வசம் இருப்பது அமெரிக்காவால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக "ஃபாரின் பாலிசி" என்ற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

வீழ்த்தப்பட்டது உண்மையே:

வீழ்த்தப்பட்டது உண்மையே:

இந்நிலையில், பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எஃப்-16 விமானம், நடுவானில் நடந்த சண்டைக்குப் பிறகு மீண்டும் அந்நாட்டு விமான தளத்திற்கு திரும்பவில்லை என்பதற்கு போதுமான, நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக விமானப்படை அதிகாரி ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர் (Air Vice Marshal R G K Kapoor) கூறியுள்ளார்.

அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்:

அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்:

இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானங்கள் துரத்தி சென்றன. அப்போது, அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய எப்.16 விமானத்தை விங் காமாண்டர் அபிநந்தன் குறி வைத்து தாக்கினார். இதில் அவர் ஏவிய ஆர் 73 ஏவுகணை தாக்கியதால், எப்.16 விமானம் வீழ்த்தப்பட்டது.
மற்றொரு பாகிஸ்தான் விமானம் தாக்கியதில் மிக் 21 விமானமும் வீழ்ந்தது. பாரா சூட் மூலம் தப்பிய அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

எப்.16 விமானத்தின் உடைந்த பாகங்கள்:

எப்.16 விமானத்தின் உடைந்த பாகங்கள்:

தீவிரவாத்திற்கு எதிராக பயன்படுத்த வேண்டிய எப்.16 விமானத்தை தங்கள் நாட்டு மீது தாக்குதலுக்கு பயன்படுத்தியது என்று இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் நாங்கள் எப்.16 விமானத்தை பயன்படுத்த வில்லை என்றது. பிறகு இந்தியா ராணுவம் எப்.16 விமானத்தை உடைந்த பாகங்கள், அம்ராம் ஏவுகணை உள்ளிட்டவைகளை அமெரிக்காவுக்கு ஆதாரமாக சமர்பித்தது.

கதிகலங்கிய அமெரிக்கா:

கதிகலங்கிய அமெரிக்கா:

பழைய மிக் 21 விமானத்தால் எவ்வாறு 4ம் தலைமுறையில் இருக்கும் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க முடியும் என்று கதிகலங்கியது அமெரிக்கா. அசாத்திய தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்காவின் அற்புத படைப்பாக இருக்கின்றது மிக் 21 விமானம். இதை எவ்வாறு அபிந்தன் சுட்டு வீழ்த்தினார் என்று மண்டை குழம்பியுள்ளது அமெரிக்கா. ஏவுகணை ஏவும் முன் இந்திய ராணுவத்திற்கு இந்பதில் அளித்துள்ளார் அபிந்தன்.

 எதற்காக மிக் 21 விமானம் அனுப்பட்டது:

எதற்காக மிக் 21 விமானம் அனுப்பட்டது:

எப்.16 விமானத்தை எதிர்கொள்ள சக்திவாய்ந்த எஸ்யு 31 கேஐ விமானங்களை அனுப்பாமல் எதற்காக மிக் 21 விமானங்களை அனுப்பாமல் இந்தியா அனுப்பியது என்று கேள்வி எழுந்தது. இதற்கும் பதில் உள்ளது.

ஸ்ரீநகரில் மிக் 21 விமானங்கள் தளம் இருக்கின்றது, எந்த மாதிரி விமானங்கள் இந்தியா பயன்படுத்துகின்றது என்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தெரியும். பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடிக்க உத்தரவு 30 நொடியில் இந்திய விமானங்கள் கிளம்பி விடும். அதான் கேட்ச் பாயின்ட். எஸ்யு 31கேஐ விமானங்கள் வர தூரத்தில் இருப்பதால் வர தாமதமாகும் என்றும் பாகிஸ்தானுக்கும் தெரியும்.

 3ம் தலைமுறை விமானம்:

3ம் தலைமுறை விமானம்:

1959ம் ஆண்டு ரஷ்யாவால் மிக் 21 விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. எப். 16 விமானம் 4ம் தலைமுறை மல்டிரோல் விமானம். இது 1978ம் ஆண்டு அமெரிக்கா அறிமுகம் செய்யப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்து அறிமுகம் செய்யப்பபட்டது எப் 16 விமானம். எவ்வாறு தொழில்நுட்பத்தில் சிறந்து இருக்கும் விமானத்தை மிக் 21 விமானம் வீழ்த்திருக்க முடியும் என்ற சந்தேகம் வழக்கின்றதா.

மேலும், எப்.16 விமானத்தின் தாக்குதல் வீச்சு 547 கி.மீ, மிக் 21 விமானத்தின் வீச்சு 370 கி.மீ, மிக் 21 பாய்சன் விமானம் பழையதாக இருந்தாலும், இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவது என்று ரஷ்யா முடிவு செய்தது. அப்போது, சில தொழில்நுட்ப மாறுதல் செய்தால், எப்16 விமானத்துடன் ஒப்பிடும் அளவுக்கு இருந்துள்ளது. இதை வாங்க முன்தாக வாங்க ஆர்வம் காட்டிய நாடு அமெரிக்கா தான்.

மிக் 21, ரேடார் தொழில்நுட்பம்:

மிக் 21, ரேடார் தொழில்நுட்பம்:

மிக் 21 விமானத்தில் எசாட்ரான்கோப்பியோ ரேடார்கள் இருக்கின்றது. எதிரி விமானம் முன்பக்கம் மோத வந்தால், இதில் உள்ள ரேடார் 57 கி.மீ தொலைவில் இருக்கும் போதே காட்டி கொடுத்துவிடும். மேலும், மிக்21 விமானத்தை பின் பக்கம் எதிரி விமானம் துரத்தினால் 30 கி.மீ இருக்கும் போதே காட்டி கொடுத்து விடும். இதில் உள்ள ஏவுகணை ஆர் 77 110 கி.மீ தொலைவு வரை சென்று தாக்கும். வேகம் 4250 கி.மீ ஆகும். இதை ஆரம்ப கால எப்.16 விமானத்துடன் ஒப்பிட முடியும்.

கடந்தாண்டு வீழ்த்தப்பட்டது:

கடந்தாண்டு வீழ்த்தப்பட்டது:

கடந்த 1965ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது, சக்தி குறைந்த எம்டி 4.2 விமானத்தை கொண்டு சக்திவாய்ந்த பாகிஸ்தான் விமானத்தின் எப்1.4 ஸ்டாப் மோனோ ஸ்பைட்டர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்திய விமானத்தின் விமானி தேவ் அய்யா, பாகிஸ்தான் விமானத்தின் விமானி லெப்டினால் அம்ஜெட் உசைக்கான் ஆவார். விமானத்தை திறமையான விமானிகளை கொண்டே சுட்டு வீழ்த்தியுள்ளது என்பதுகுறிப்பிட தக்கது. வேகம் அதிகமாக இருந்த போது, இந்தியவிமானத்தை பாகிஸ்தான் விமானம் முந்தி சென்றது. அப்போது திரும்பும் போது இந்தியா விமான குறி வைத்து தாக்கினார். இதில் பாகிஸ்தான் விமானம் வீழ்த்தப்பட்டது.

Best Mobiles in India

English summary
there is insufficient evidence that pakistans f 16 aircraft had been dropped the indian air force : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X