ஆதாரில் இவ்வளவு குழப்பம் இருக்கிறதா?

By Prakash
|

தற்போது டிஜிட்டல் இந்தியா போன்ற பல திட்டங்கள் மோடி அவர்கள் கொண்டுவந்துள்ளார். அந்த வகையில் நாட்டின் பல்வேறு முன்னேற்றத்திற்க்கு மத்திய அரசு பல்வேறு முயற்ச்சிகளை செய்து வருகறது.

மக்களிடம் ஆதார் அட்டை மற்றும் பேன்கார்டு அவசியத்தை வரிவாக மத்திய அரசு பலமுறை எடுத்துக் கூறியுள்ளது. மேலும் இதானால் பல நன்மைகள் இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் சேவைகள் பொருத்தமாட்டில் பல பிரச்சனைகள் உள்ளதாக இருப்பதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

வலைதளம்:

வலைதளம்:

25 ஏப்ரல், செவ்வாய்க்கிழமை குஜராத் மாநிலத்தில் இரண்டு ஆதார்கார்டு தகவல்கள் வலைதளத்தில் பாதிக்கப்பட்டன. மேலும் பெயர்கள்,முகவரிகள், மொபைல்போன் எண்கள், வங்கிகணக்கு விவரங்கள் போன்றவை ஆதார் அட்டை உடன் குறிப்பிடப்பட்டுள்ளன, இதனால் வலைதளத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன.

ஆதார் கசிவுகள்:

ஆதார் கசிவுகள்:

ஏப்ரல் மாதம் அதிகபட்சம் ஆதார் தரவு கசிவுகள் இருந்தன. பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கான ஆதார் போன்ற குறிப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன. மேலும் அதிக குடிமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது.

ஆதார் செயல்பாடுகள்:

ஆதார் செயல்பாடுகள்:

ஆதார் செயல்பாடுகள் சட்டத்தின் பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம், யுஐஏஏஐ-ஐ என்ற சட்ட செயல்பாடு அமைக்கப்பட்டுள்ளது. பல மல்லியன் மக்கள் ஆதார்கார்டுகளைப் பெற்றுள்ளனர் மேலும் தற்போது இவை வங்கிக் கணக்கு விவரங்கள், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் மற்றும் புகைப்படங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

அடையாள திருட்டு :

அடையாள திருட்டு :

ஆதார் பொருத்தமாட்டில் அதில் உள்ள தகவல்களை வைத்து பல வழிகளில் ஏமார வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இந்திய குடியுரிமை தவறான கையகப்படுத்தல் மற்றும் தனிப் பட்ட நீதி மோசடிக்கு வழிவகுக்கும்.

ஆன்லைன்:

ஆன்லைன்:

ஆன்லைன் பொருத்தமாட்டில் ஆதார்எண் பதிவுசெய்யும்போது பலவித சிக்ல்கள் வருகிறது, மேலும் நவீன டிஜிட்டல் அமைப்பில் பல்வேறு ஆவணங்கள் திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தனியுரிமை:

தனியுரிமை:

தனியுரிமை என்பது பல்வேறு சட்டமரபுகளின் ஒரு கூறுபாடு ஆகும். இது 150க்கும் அதிகமான தேசிய அரசியலமைப்புகள் இந்த உரிமையை பற்றி குறிப்பிடுகின்றன. இற்தியாவில் இந்த உரிமை முக்கிய அரசியலமைப்பின் 21வது பிரிவுடன் தொடர்புடையது.

கைரேகைகள்:

கைரேகைகள்:

ஆதார் கார்டுகளில் உள்ள நம் கைரேகைகள் ஹேக்கிங் செய்ய அதிக வாயப்பு உள்ளது மேலும் இதனால் அதிகப்படியான ஆவணங்கள் திருடப்பட வாய்ப்பு மிக அதிகம்.

முக அம்சங்கள்:

முக அம்சங்கள்:

மனிதர்களுக்கு முதுமைவயது ஆகம்போது முக அம்சங்கள் மறுபடும் எனவே ஆதார் அட்டையில் உங்கள் கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம், கைரேகை அவ்வப்போது புதுபிக்க வேண்டும்.

ஐரிஸ் ஸ்கேன்:

ஐரிஸ் ஸ்கேன்:

ஆதார் அட்டை பொருத்தமாட்டில் ஐரிஸ் ஸ்கேன் பங்கு மிகப்பெரியது. ஆனால் அவ்வப்போது இதனால் பல சிக்கல் வந்துள்ளது. மேலும பலவேறு நல திட்டங்களுக்கு பயன்படும் வகையில் இவை இல்லை.

முதியவர்கள்:

முதியவர்கள்:

முதியவர்களுக்கு தற்போது ஒய்வூதியத்தைப் பெருவதற்க்கு தற்போது ஆதார் அட்டை மிகவும் அவசியம். மேலும் இதில் உள்ள பல்வேறு குழப்பங்களால் ஒய்வூதியதிட்டம் மிகப்பெரிய பாதிப்பு ஏறப்படும் வகையில் உள்ளது. பல்வேறு மாநிலத்தை சேர்ந்த முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
There Have Been 5 Major Aadhaar Data Leaks ;Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X