ஒரே ஒரு பீர் ஆர்டர்., ரூ.58,400 க்ளோஸ்- ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்த முதியவருக்கு நேர்ந்த கதி!

|

ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆன்லைனில் பொருட்களை தேடும் முன்பு அது நம்பிக்கைத் தன்மையான தளமா? அல்லது பாதுகாப்பு வசதி உள்ளதா? என அனைத்தையும் விவரமாக பார்க்க வேண்டும். இல்லையெனில் நமக்கு தான் நஷ்டம் ஏற்படும்.

மும்பையைச் சேர்ந்த 61-வயதான

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த 61-வயதான முதியவர் ஒருவர் ஆன்லைன் மூலம் பீர் வாங்குவதற்காக முயற்சித்த போது அவருடைய
வங்கிக் கணக்கில் இருந்த 58,400 ரூபாயை இழந்திருக்கிறார். மேலும் இதுபற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அந்த மோசடி நடந்தததே தெரியாமல் அந்த

அதாவது அந்த மோசடி நடந்தததே தெரியாமல் அந்த முதியவர் அடுத்த நாள் வங்கிக்கு பாஸ்புக்கை அப்டேட்செய்வதற்காகசென்றுள்ளார். அப்போது தான் அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 724 ரூபாய் மட்டுமே இருந்தது எனத் தெரியவந்துள்ளது.

உயிரினங்கள் வாழ்ந்ததா., ஏதாவது அறிகுறி இருக்கா?- செவ்வாய் கிரகத்தில் தொடங்கும் ஆய்வு: நாசா அறிவிப்புஉயிரினங்கள் வாழ்ந்ததா., ஏதாவது அறிகுறி இருக்கா?- செவ்வாய் கிரகத்தில் தொடங்கும் ஆய்வு: நாசா அறிவிப்பு

 ஏமாற்றப்பட்டிருப்பதையே அறிந்து அதிர்ந்திருக்கிறார். வெளிவந்த

அதன்பின்பு தான் அவர் ஏமாற்றப்பட்டிருப்பதையே அறிந்து அதிர்ந்திருக்கிறார். வெளிவந்த தகவலின்படி, கடந்த ஜூலை 16-ம் தேதி அந்த 61 வயது முதியவர் கூகுளில் தளத்தில் தேடி மும்பை Kemps corner பகுதியில் இருந்து மதுபான கடையின் தொடர்பு எண்ணை எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு பீர் ஆர்டர் கொடுத்துள்ளார்.

ATM கட்டங்கள் மீண்டும் அதிகரிப்பு.. டெபிட் & கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதி..கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கATM கட்டங்கள் மீண்டும் அதிகரிப்பு.. டெபிட் & கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதி..கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

மோசடி செய்பவர்கள்

குறிப்பாக ஆன்லைனில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக மளிகை, மதுபான கடைகள், என பல பெயர்களில் தங்களுடைய சொந்த மொபைல் எண்களை இப்படி கொடுப்பார்கள் என்பதை அறியாத அந்த முதியவர் பீர் ஆர்டர் கொடுப்பதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார்.

இந்தியாவிற்குள் மீண்டும் அறிமுகமாகும் டிக்டாக் ஆப்ஸ்.. ஆனால் 'இந்த' பெயரில் தான் அறிமுகமாகும்..இந்தியாவிற்குள் மீண்டும் அறிமுகமாகும் டிக்டாக் ஆப்ஸ்.. ஆனால் 'இந்த' பெயரில் தான் அறிமுகமாகும்..

 போல பேசிய அந்த

அந்தசமயம் எதிர்முனையில் கடையின் ஊழியர் போல பேசிய அந்த மோசடி நபர் பீர் ஆர்டர் பெறுவதற்கு முன்பணம் செலுத்தவேண்டும் என்று கூறி அந்த முதியவரின் வங்கி கணக்கு விபரங்களையும், ஒன் டைம் பாஸ்வோர்டையும் பெற்று அதன் மூலம் 58,400 ரூபாயை எளிமையாக சுருட்டிவிட்டார்.

ஆஹா., இப்போ தமிழகத்தில் கிடைக்கும் விஐ இ-சிம் சேவை- நம்ம ஸ்மார்ட்போனுக்கு இது செட் ஆகுமா?ஆஹா., இப்போ தமிழகத்தில் கிடைக்கும் விஐ இ-சிம் சேவை- நம்ம ஸ்மார்ட்போனுக்கு இது செட் ஆகுமா?

ங்கிக்கு சென்றபோது தான்

அடுத்தநாள் வங்கிக்கு சென்றபோது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த முதியவர் உடனே கம்தேவாலி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தியாவில் சமீபத்தில் இது போன்ற ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது. எனவே ஆன்லைன் மூலம்
பொருட்கள் வாங்கும் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Theft of Rs 58,400 from an elderly man who wanted to buy beer online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X