கூகுளில் பணியாற்றுவதால் ஏற்படும் விளைவுகள்
கூகுள் நிறுவனம் தொழில்நுட்ப ப்ரியர்கள் பலரும் வேலை பார்க்க தவம் கிடக்கும் நிறுவனம் என்று கூறும் அளவு உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றது. இன்று கூகுளில் பணியாற்றுவதால் ஏற்படும் விளைவுகளை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

படிப்பு
கூகுளில் பணியாற்றும் பலரும் அதிகமாக படித்திருக்கின்றீர்கள்.

நேரம்
கூகுளில் பணியாற்றினால் அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.

உண்மை
கூகுளில் உங்களுடன் பணியாற்றுபவர்களுடன் உண்மையாக இருப்பது கடினம்

தன்னிச்சை
தன்னிச்சையாக பல திட்டங்கள் ரத்து செய்யப்படும்

மேலாளர்
கூகுளில் உங்களது மேலாளர் நேரடியாக பணியில் அமர்த்தப்பட்டிருப்பர்

பணி
ஒரே பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து பலரும் பணியில் சேர்க்கப்படுவர்.

நிறுவனம்
கூகுளில் பணியாற்றும் போது உலக நிகழ்வுகளில் நாட்டம் குறைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

தனிமை
எல்லா தருணங்களிலும் நீங்கள் உங்களது திறமையை நிரூபிக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் உங்கள் வேலையை பார்க்க பலரும் காத்திருப்பர்

எழுத்து
கூகுளில் பணியாற்றும் போது அனைத்தையும் எழுத்து பூர்வமாக பெற வேண்டும்

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் பணியாற்றுவது எளிதான காரியமில்லை


Click it and Unblock the Notifications