உலகின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் லேப்டாப் : டெல் நிறுவனம் அசத்தல்.!

இந்த லேப்டாப் பொதுவாக 13-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2880-1920)வீடியோ பிக்சல் தீர்மானம்கொண்டவையாக உள்ளது.!

By Prakash
|

உலகம் முழுவதும் டெல் லேப்டாப் மற்றும் கணினிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர், இதற்க்கு காரணம் இவற்றின் சிறந்த தரம் மற்றும் நீணடநாள் உழைக்ககூடிய செயல்திறன் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டெல் நிறுவனம் புதிய முயற்ச்சியைக் கொண்டுவந்துள்ளது, இது அனைத்து இடங்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் பொருத்தவரை வயர்லெஸ் சார்ஜிங் திறமை கொண்டுள்ளது, இந்த வசதி மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெட் லேடிட்டியூட்  7285:

லெட் லேடிட்டியூட் 7285:

லெட் லேடிட்டியூட் 7285 பொருத்தவரை வயர்லெஸ் சார்ஜிங் திறமை கொண்ட உலகின் முதல் லேப்டாப் என்ற பெருமையைப் பெற்றது. அதன்பின் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ போன்று இந்த லேடிட்டியூட் லேப்டாப் உருவமைப்பு கொண்டுள்ளது.

13-இன்ச் டிஸ்பிளே:

13-இன்ச் டிஸ்பிளே:

இந்த லேப்டாப் பொதுவாக 13-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2880-1920)வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஐ5 பிராசஸர்:

ஐ5 பிராசஸர்:

லேடிட்டியூட் 7285 லேப்டாப் 2-இன்-1 மாடல் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 128ஜிபி மெமரி மற்றும் ஐ7 பிராசஸர் 256ஜிபி மெமரியும் 8/6ஜிபி ரேம் இதனுடன் வரும்.

விலை:

விலை:

இந்த லேப்டாப் விலைப் பொருத்தவரை ரூ.78,000ஆக உள்ளது. கணினி சந்தையில் இந்த லேப்டாப் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
The world’s first wireless charging laptop is now available from Dell : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X