2015 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களாக இருக்கும் இளம் தொழில் அதிபர்கள்
தொழில்நுட்ப உலகில் கோடீஸ்வரர்களாக இருக்கும் இளம் தொழில்அதிபர்களின் பட்டியலை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். கீழ் வரும் ஸ்லைடர்களில் இந்த பட்டியலை பாருங்கள்...

எவான் ஸ்பைகெல்
24 வயதான எவான் ஸ்னாப்சாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகரியாக பணியாற்றி வருகிறார்.

மார்க் சூக்கர்பர்க்
பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

டஸ்டின் மோஸ்கோவிட்ஸ்
பேஸ்புக் நிறுவனம் துவங்க காரணமாக இருந்த டிஸ்டின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 30

நாதன் ப்ளெக்கர்சிக்
ஏர்பிஎன்பி நிறுவனத்தின் தலைமை அதிகாரியான நாதன் பட்டியலில் நான்கம் இடம் பிடித்துள்ளார்.

ரியான் க்ரேவ்ஸ்
யூபர் நிறுவனத்தின் முதல் ஊழியரான ரியானுக்கு வயது 31

ட்ரியூ ஹவுஸ்டன்
ட்ராப் பாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருக்கு வயது 31. இவர் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளார்.

எட்யார்டோ சாவெரின்
பிரேஸில் நாட்டில் பிறந்த சாவெரின் பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

ப்ரியான் செஸ்கி
ஏர்பிஎன்பி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான ப்ரியானுக்கு வயது 33.

சீன் பார்க்கர்
நேப்ஸ்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்த பார்க்கர் தன் கவனத்தை அரசியல் பக்கம் திருப்பியுள்ளார்.

காரெட் கேம்ப்
யூபர் நிறுவனத்தின் இணை நிறுவனர் கேம்ப் வயது 36


Click it and Unblock the Notifications