சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தம்-விலகியது அமெரிக்கா: டிரம்ப் அதிரடி.!

சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. இந்த கொள்ளையை மற்ற நாடுகளே கடைப்பிடிக்காத போது, அமெரிக்கா மட்டும் என்று கடை பிடிக்க வேண்டும் என்று இந்த முடிவை அதிபர் டிரம

|

சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. இந்த கொள்ளையை மற்ற நாடுகளே கடைப்பிடிக்காத போது,

சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தம்-விலகியது அமெரிக்கா: டிரம்ப் அதிரடி.!

அமெரிக்கா மட்டும் என்று கடை பிடிக்க வேண்டும் என்று இந்த முடிவை அதிபர் டிரம்ப் எடுத்தன் பயனாக இது நிகழ்த்துள்ளது.

global arms treaty:

global arms treaty:

ஐநா.சபையால் உருவாக்கப்பட்ட global arms treaty எனப்படும் சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏவுகணை விற்பனை செய்ய முடியாது:

ஏவுகணை விற்பனை செய்ய முடியாது:

100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தின்படி ஏவுகணைகள் மற்றும் இலகு ரக ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாது. ஆயுத வர்த்தகத்தால் பல்வேறு வன்முறைகள் பிரச்சினைகள் ஏற்படுவதாக இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

ரஷ்யா, வடகொரியா நிராகரிப்பு:

ரஷ்யா, வடகொரியா நிராகரிப்பு:

ஆனால் ரஷ்யா, சிரியா, வடகொரியா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக நிராகரித்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் அதிபர் ஒபாமா கையெழுத்திட்டார். ஆனால் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

விதிகளுக்கு மறுப்பு:

விதிகளுக்கு மறுப்பு:

உள்நாட்டில் துப்பாக்கி வைத்திருக்க சர்வதேச விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்காவின் தேசிய ரைபிள் அசோசியேசன் கூறுகிறது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும் அமெரிக்கா கூறுகிறது.

டிரம்ப் அறிவிப்பு:

டிரம்ப் அறிவிப்பு:

இந்த விதிகளை முற்றிலும் கடைபிடிக்க முடியாது, இதில் இருந்து விலகுவதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
the us withdrew from the international arsenal trump : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X