விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.!

ஆனால் விண்கல் விழுந்து அனைத்து உயிர்கள் பலியாகதாவும் செய்திகளில் நாம் படித்துள்ளோம். விண்கல் என்பது பூமியில் இருந்து பார்த்தால் நமது கண்களுக்கு எளிதாக தென்படாது. அதை நாம் தொலைநோக்கி மூலம் காணலாம்

|

நாம் முன்பு விண்கல் என்பது பூமி மீது வீழுந்து நமக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்று பல்வேறு செய்திகளை பார்த்துள்ளோம்.

ஆனால் விண்கல் விழுந்து அனைத்து உயிர்கள் பலியாகதாவும் செய்திகளில் நாம் படித்துள்ளோம். விண்கல் என்பது பூமியில் இருந்து பார்த்தால் நமது கண்களுக்கு எளிதாக தென்படாது.

விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.!

அதை நாம் தொலைநோக்கி மூலம் காணலாம். இந்நிலையில், விண்கல் குறித்து பல்வேறு செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், விண்கல் போன்று தோன்றத்தில் புதிய வீடுகளை கட்டி கொண்டுக்கின்றது அமெரிக்கா கட்டுமான நிறுவனம். இவை விதவிதமான நிறங்களில் கட்டிக் கொடுப்பதால், நம் கண்களை கவரும் விதமாகவும், விருந்தளிக்க கூடியதாகவும் இருக்கின்றது.

விண்கல் மோதல்:

விண்கல் மோதல்:

விண்வெளி மனித இனத்தின் தேடுதல் களமாகவே எப்போதும் இருக்கிறது. சமீபத்தில், ஆங்கிலத்தில் Fireball எனப்படும் எரிக்கல் புவியை தாக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.6.5 கோடி வருடங்களுக்கு முன் 10 கி.மி விட்டம் உடைய விண்கல் மேக்ஸ்சிகோ பகுதியை தாக்கியது. அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியும் டைனோசர்களை வாழும் பட்டியலில் இருந்து வாழ்ந்த விலங்குகள் இந்த பட்டியலுக்கு இடமாற்றம் செய்தது.

விண்கல் என்றால் என்ன?

விண்கல் என்றால் என்ன?

விண்கல் என்பது புவியுடன் ஓப்பிடுகையில் மிக சிறிய பாறைகள் ஆகும். இவையும் மற்ற கோள்களை போல விண்வெளியில் சுற்றி வருகின்றன. நமது சூரியக் குடும்பத்திலும் ஏராளமான விண்கல் உள்ளன. அவை விண்கல் படுகை எனப்படும் செவ்வாய்க்கும் (mars) வியாழனுக்கும் (Jupiter) இடையிலான சுற்று வட்ட பாதையில் அதிக அளவில் காணப்படுகின்றன.க்ஷ

நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்த ஏர்டெல்.!நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்த ஏர்டெல்.!

விண்கல் வீடு கட்டுமானம்:

விண்கல் வீடு கட்டுமானம்:

விண்கற்கள் போன்று, வீடுகளை கட்ட அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Airbnb (ஏர்பிஎன்பி) என்ற நிறுவனமானது வினோத திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

வீடுகளை கட்டியுள்ள நிறுவனம்:

வீடுகளை கட்டியுள்ள நிறுவனம்:

அப்போலோ 11 விண்கலத் திட்டத்தின் 50ஆவது நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஏர்பிஎன்பி என்ற நிறுவனமானது, விண்கலன்கள் வடிவில் உருவாக்கியுள்ள வீடுகள், கவனம் ஈர்த்துள்ளன.

இதை கெளரவிக்கும் வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் நிறுவனமான ஏர் பிஎன்பி, அப்போலோ 11, பறக்கும் தட்டுகள் போன்றவற்றின் வடிவில் 5 வீடுகளை வடிவமைத்துள்ளது.

விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.!விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.!

 750 ரூபாய்  கட்டணம்:

750 ரூபாய் கட்டணம்:

விண்கற்கள் வீடுகளில் ஒருநாள் இரவு தங்குவதற்கு இந்திய மதிப்பில் 750 ரூபாய் என்ற மிகக்குறைந்த கட்டணத்தை அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

கலிபோர்னியாவின் டிவெண்டி நைன் பால்ம்ஸ், ஸ்காட்லாந்து, நியுசிலாந்தின் புகாக்கி ஆகிய இடங்களில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில், அந்த வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு துவக்கம்:

முன்பதிவு துவக்கம்:

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களின் வார இறுதி நாட்களில் தங்கிக் கொள்வதற்கான முன்பதிவு, நடந்து வருகின்றது.

Best Mobiles in India

English summary
The US Airbnb a company built in the form of spaceships has attracted attention : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X