ஆப்பிள் ஐவாட்ச்?!

By Jeevan
|

ஆப்பிள் நிறுவனம் மற்றும் அதுதயாரிக்கப்போகும் சாதனங்கள் பற்றி எப்பொழுதும் கிசுகிசுக்கள் வந்துகொண்டே இருக்கும். அதுவும் சாதாரண வதந்திகள் வருவதில்லை. குறிப்பிட்ட சாதனத்துக்கான மாதிரி வடிவமைப்புகளுடன் வரும்.

இம்முறையும் அவ்வாறே வந்துள்ளது இந்த புதிய வதந்தி. என்னவென்றால், ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐவாட்ச் என்ற கைக்கடிகாரத்தை தயாரிக்கப்போவதாக!

இந்த புதிய கடிகார பதிப்புக்கு ஆப்பிள் நிறுவனம் 'ஐவாட்ச்' என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தவிர மேலும், ஆப்பிள் நிறுவனம் இவ்வருடம் பல தயாரிப்புகளை வெளியிடப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது, ஆப்பிள் ஐபோன் 6!

சரி! ஆப்பிள் ஐவாட்ச் வெளிவரப்போவதை உண்மைதான் என்ற விதத்தில் வெளியாகியுள்ள சில படங்கள் கீழே!

ஆப்பிள் ஐவாட்ச்?!

ஆப்பிள் ஐவாட்ச்?!

ஆப்பிள் ஐவாட்ச் வெளிவரப்போவதை உண்மைதான் என்ற விதத்தில் வெளியாகியுள்ள சில படங்கள்!

Gadgets Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X