தெலுங்கானா அரசிடம் இருந்து 'கற்றுக்கொள்ள' வேண்டும் (புகைப்படங்கள்)..!
கடந்த ஆகஸ்ட் மாதம் தெலுங்கானா அரசாங்கம் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழில் முனைவு மையத்தை டி-ஹப் (T-Hub) என்ற பெயரில் தொடங்கியது. இதன் திறப்பு விழாவில் பெரும்பாலான இந்திய தொழில் அதிபர்களும் சிறப்பு விருந்தினராக ரத்தன் டாடாவும் கலந்து கொண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி : மலட்டுத் தன்மையை உண்டாக்கும் மொபைல் போன்கள்..!
மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இந்த தொழில் முனைவு மையத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

முழுமை :
தற்போது டி-ஹப் கட்டிட வேலைகள் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டன.

ரசனை :
டி-ஹப் 0 கிலோ மீட்டர் என்பதை பிரதிபலிக்கும் ரசனை மிக்க கட்டிட வேலை..!

வித்தியாசம் :
டி-ஹப் வழக்கத்திற்கு மாறான ஒரு அரசாங்க கட்டிடமாக காட்சி அளிக்கிறது.

புதுமை :
டி-ஹப் கட்டிடம் மிகவும் புதுமையான முறையிலும் மற்றும் புதிய யுகத்திற்கு ஏற்ற முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலை :
அலுவலகத்தின் சில பகுதிகளில் அரிகல்வேலை, சில நவீன அறைகள் கலை ஓவியங்கள் மற்றும் பல வடிவமைக்கப்பட்டுள்ளன.

இட வசதி :
மிகுந்த இட வசதி கொண்டு டி-ஹப் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை ஒளி :
அலுவகங்கள் மிகவும் பிரகாசமான முறையிலும் அதிகப்படியான இயற்கை ஒளி கிடைக்கப் பெறும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டைல் :
மேலும் ஸ்டைல் ஆன நாற்காலிகள் கொண்டு டி-ஹப் நிரப்பப்பட்டுள்ளது.

வாசகம் :
மேலும் கட்டிடத்தின் சில பிரதான பகுதிகளில் பிரபல இந்தியர்களின் வாசங்கங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications