Home
News

சத்தமின்றி மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்வு.!

மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வை அறிவித்தது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். கடந்த ஏப்ரல் மாதம்
மோட்டோ ஜி40 ஃபியூஷன் மற்றும் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி40 ஃபியூஷன்

குறிப்பாக மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதி, 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி
செல்பீ கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம்விலைஉயர்த்தப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி40ஃபியூஷன்ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம்விலை உயர்த்தப்பட்டு ரூ.16,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது மோட்டோ ஜி40 ஃபியூஷன் மற்றும் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 மோட்டோ ஜி40 ஃபியூஷன் அம்சங்கள்

மோட்டோ ஜி40 ஃபியூஷன் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
வைஃபை 802.11 ஏசி, என்எப்சி,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

மோட்டோ ஜி60 அம்சங்கள்

மோட்டோ ஜி60 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
வைஃபை 802.11 ஏசி, என்எப்சி,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

Best Mobiles in India

English summary
The price for the Moto G40 Fusion smartphone has been quietly raised: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X