இது தான் நிஜமான தொழில்நுட்ப புரட்சி..!

Posted By:

கம்ப்யூட்டர் தினம் தினம் மாறினாலும் இந்த கீ-போர்ட்கள் மட்டும் கொஞ்சம் கூட மாறியதாகவே தெரியவில்லை என்று எந்த மூளை யோசித்ததோ தெரியவில்லை, வந்து விட்டது புதிய லேசர் கீ-போர்ட்..!

எப்ப்பாடா... நான் கூட புதுசோனு நினைச்சு பயந்துட்டேன்..!?

தொழில்நுட்ப காவியம் என்று ஒரு புத்தகம் இருந்திருந்தால், இந்த கண்டுபிடிப்புக்கு நிச்சயம் அதில் ஒரு இடம் உண்டு. இதன் சிறப்புகளை பற்றி கீழ் வரும் ஸ்லைடர்களில் காணலாம் வாங்க..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்மார்ட் :
  

இது தான் மிகவும் ஸ்மார்ட்டான, எளிமையான விர்ச்சுவல் ப்ரொஜக்சன் கீ-போர்ட்..!

அருமை :
  

பார்க்க முட்டாள் தனமாக இருக்கும், ஆனால் மிகவும் அருமையான ஒரு கண்டுபிடிப்பாகும்..!

பாக்கெட் :
  

இதை பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவில் தான் இருக்கிறது..!

ப்ளூ-டூத் :
  

இதை ப்ளூ-டூத் வசதி கொண்ட எந்த ஒரு கருவியுடனும் இணைத்து கொள்ளலாம்..!

சமம் :
  

இதை டேபிள், மெத்தை அல்லது தரை என சமான எந்த ஒரு இடத்திலும் வைத்து ஆன் செய்து பயன்படுத்தலாம்..!

அளவு :
  

இதன் டிஸ்ப்ளே வெறும் 11X 4 இன்ச் என்ற அளவில் தான் இருக்குமாம்.!

டிஸ்ப்ளே :
  

இது அதே வழக்கமான கீ-போர்ட் ஸ்டைலில் தான் இருக்கும்..!

நீடித்து உழைக்கும் :
  

இது 2 மணி நேரம் வரை விடாது டைப் செய்ய உதவும்.

விலை :
  

பல வகையான நிறுவனங்களால் தயாரிக்கப்படும், இதன் விலை 67 டாலர்களில் இருந்து ஆரம்பமாகிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check here about virtual laser projection Bluetooth keyboard, the next level keyboard.
Please Wait while comments are loading...

Social Counting