டாப் 10 : செல்பீ எடுத்தா.. இங்க தான் எடுக்கணும்..!!
செல்பீ - தெரிஞ்சவங்க, ரொம்ப பிடிச்சவங்க என எல்லோர் உடனும் செல்பீ எடுத்து முடித்து பின்பும், ரோட்ல மேயும் ஆட்டுக்குட்டி கூட, வீட்டுக்குள்ள இருக்கும் நாய்க்குட்டி என ஒன்றையும் விட்டு வைக்காமல் உடன் நின்று செல்பீ எடுத்து தள்ளும் அருமை மக்களே. இன்னும் எவ்வளவு நாள் தான் மேல தெரு, கீழ தெரு, பக்கத்து தெருனு லோக்கலில் செல்பீ எடுத்துக் கொண்டு இருப்பீர்கள்.
அடுத்த லெவலுக்கு போக வேண்டாமா...? அப்படியாக, உலகிலேயே செல்பீ எடுக்க மிகவும் பிரபலாமன டாப் 10 இடங்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். பார்த்து தெரிஞ்சு வச்சிக்கோங்க.. நாளை பின்பு உதவும்..!

10. லண்டன் :
லண்டன் ப்ரிட்ஜ் (London Bridge)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த லண்டன் ப்ரிட்ஜ் செல்பீக்களின் எண்ணிக்கை : 3,820

9. நியூயார்க் :
டாப் ஆஃப் தி ராக் (Top of the Rock)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த டாப் ஆஃப் தி ராக் செல்பீக்களின் எண்ணிக்கை : 4,290

8. ரோம் :
காலஸீயம் (Colosseum)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த காலஸீயம் செல்பீக்களின் எண்ணிக்கை : 4,670

7. பாரிஸ் :
டிஸ்னி லேண்ட் (Disneyland)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த டிஸ்னி லேண்ட் செல்பீக்களின் எண்ணிக்கை : 4,740

6. பார்செலோனா :
சக்ரதா ஃபாமிலியா (Sagrada Familia)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த சக்ரதா ஃபாமிலியா செல்பீக்களின் எண்ணிக்கை : 4,970

5. நியூயார்க் :
எம்பையர் ஸ்டேட் பில்டிங் (Empire State Building)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த எம்பையர் ஸ்டேட் பில்டிங் செல்பீக்களின் எண்ணிக்கை : 8,430

4. லண்டன் :
பிக் பென் (Big Ben)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த பிக் பென் செல்பீக்களின் எண்ணிக்கை : 8,780

3. துபாய் :
பூர்ஜ் காலிஃபா (Burj Khalifa)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த பூர்ஜ் காலிஃபா செல்பீக்களின் எண்ணிக்கை : 8,860

2. ஃப்ளோரிடா :
டிஸ்னி வோர்ல்ட் (Disney World)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த டிஸ்னி வோர்ல்ட் செல்பீக்களின் எண்ணிக்கை : 9,870

1. பாரீஸ் :
ஈஃபில் டவர் (Eiffel Tower)
பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்த ஈஃபில் டவர் செல்பீக்களின் எண்ணிக்கை : 10,700

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications