மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 11 அறிமுகம்.! முழு விவரங்கள்.!

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 11 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். குறிப்பாக இந்த வெர்ஷன் நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டுவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விண்டோஸ் 10 அறிமுகம்

விண்டோஸ் 10 அறிமுகம்

அதுவும் விண்டோஸ் 10 அறிமுகம் செய்யப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு புதிய விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வெர்ஷனைஅறிமுகம் செய்துள்ளது இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம்.

மேலும் இதன் ஸ்டார்ட் மெனுவில்

மேலும் இதன் ஸ்டார்ட் மெனுவில் லைவ் டைல்ஸ் இல்லாமல் உள்ளது. அதன்பின்பு டாஸ்க் பாரில் ஐகான்களை புதிய முறையில் பொசிஷன் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுவிதமான அப்ளிகேஷன் ஸ்டோர், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் சப்போர்ட் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த விண்டோஸ் 11.

உலகின் மலிவுவிலை ஸ்மார்ட்போன்- ஜியோபோன் நெக்ஸ்ட் அறிவிப்பு: குதூகலத்தில் வாடிக்கையாளர்கள்!உலகின் மலிவுவிலை ஸ்மார்ட்போன்- ஜியோபோன் நெக்ஸ்ட் அறிவிப்பு: குதூகலத்தில் வாடிக்கையாளர்கள்!

ப்பாக இந்த புதிய வெர்ஷன் இயங்குதளம்

குறிப்பாக இந்த புதிய வெர்ஷன் இயங்குதளம் ஆனது கேமிங் பிரியர்களுக்காக ஆட்டோ எச்டிஆர் அம்சத்தையும் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று நடைபெற்ற ஒரு மெய்நிகர் நிகழ்வில் இந்த புதிய விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

425 மில்லியன் சந்தாதாரர்கள்., முழுமையான 5ஜி சேவையில் முதல்நபர்- முகேஷ் அம்பானி பெருமிதம்!425 மில்லியன் சந்தாதாரர்கள்., முழுமையான 5ஜி சேவையில் முதல்நபர்- முகேஷ் அம்பானி பெருமிதம்!

1.3 பில்லியன் சாதனங்கள்

மேலும் விண்டோஸ் 10 இல் தற்போது சுமார் 1.3 பில்லியன் சாதனங்கள் உள்ளன என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா இந்த புதிய வெர்ஷன் வெளியீட்டை விண்டோஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று விவரித்தார்.

களம் இறங்கிய விஐ- ஜியோவுடன் நேரடி போட்டி: ரூ.447 விலையில் களம் இறங்கிய விஐ- ஜியோவுடன் நேரடி போட்டி: ரூ.447 விலையில் "விஐ" அட்டகாச புதுதிட்டம்- எல்லாம் அன்லிமிடெட்!

ண்டோஸ் 10 விட பலமடங்கு

கண்டிப்பாக விண்டோஸ் 10 விட பலமடங்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் இந்த விண்டோஸ் 11 வெர்ஷன். மேலும் 2020 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் குழுவில் இருந்து பில் கேட்ஸ் விலகியதன் காரணமாக தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாதெள்ளா தனது டுவட்டர் பயோவில் மைக்ரோசாப்டின் சிஇஓ மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரபலமான மென்பொருள் தொழிலதிபர் ஜான் மெக்காஃபி ஸ்பெயினில் தற்கொலை.! காரணம் என்ன?பிரபலமான மென்பொருள் தொழிலதிபர் ஜான் மெக்காஃபி ஸ்பெயினில் தற்கொலை.! காரணம் என்ன?

 முக்கிய சிக்கல் மற்றும் தணிப்பு அணுகுமுறைகளை அடையாள

எனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து புதிய தாயரிப்புகள் மற்றும் சாதனங்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய பொறுப்பில் நாதெள்ளா நிறுவனத்தின் மூலோபாய வாய்ப்புகளை உயர்த்துவதற்கும், குழு மதிப்பாய்வுக்கான முக்கிய சிக்கல் மற்றும் தணிப்பு அணுகுமுறைகளை அடையாளம் கண்டு வணிகத்தை ஆழமான புரிதலோடு மேம்படுத்துவார் என மைக்ரோசாஃப்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
The most anticipated Windows 11 launch.! Full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X