Home
News

ஐபோன்களில் எரிச்சலூட்டும் விஷயங்கள்

By Meganathan

ஆப்பிள் தொழில்நுட்ப உலகில் கொண்டாடப்படும் பிரான்ட் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு இருக்க தான் செய்கின்றது என்றாலும் அதே அளவு குறைபாடுகளும் இருக்க தான் செய்கின்றது. ஐபோன்களில் எரிச்சலூட்டும் சில விஷயங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

விலை

விலை

விலை குறைந்த ஐபோன் 6 சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு முன் வெளியானவைகளில் பெரிய போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கேனர்

ஸ்கேனர்

புதிய ஐபோனில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் எனப்படும் கைரேகை ஸ்கேனரும் இருக்கின்றது, இதனால் இந்த போனை திருடபவன் உங்களது கை விரலையும் சேர்த்து எடுத்துகொள்ள வாய்ப்புகள் இருக்கின்றது.

ஐபோன்

ஐபோன்

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களில் "Sent from my iPhone" என்ற தகவலும் இருக்கும், இது உங்களுக்கு வீன் விளம்பரம் போல் அமையும்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

ஐபோனை எங்கு சென்றாலும் மேஜையில் வைக்கும் பழக்கத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர், திடீரென குறுந்தகவல் அதும் வந்தால் அதுவும் அருகில் இருப்பவருக்கு நன்கு தெரியும்.

டெக்ஸ்ட்

டெக்ஸ்ட்

ஐபோனுக்கு வரும் குறுந்தகவல்களின் முதல் வரி ஹோம் ஸ்கிரீனில் அப்பட்டமாக தெரியும்.

விற்பனை

விற்பனை

முதல் நாளில் வாங்கி உடனே அனுபவிக்க இது திரைப்படம் கிடையாது பாஸ், மொபைல் போன் தான்.

பேட்டரி

பேட்டரி

பல புதிய அம்சங்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும் அதனை முழுமையாக அனுபவிக்க பேட்டரி மிகவும் அவசியம், ஐபோன்களில் எத்தனை மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கின்றது.

பிரச்சனை

பிரச்சனை

ஏதுவும் பிரச்சனை நேர்ந்தால் அதனை சரி செய்வதற்குள், போதும் டா சாமி என்றாகிவிடும்.

சின்க்

சின்க்

பெரும்பாலும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் சின்க் மற்றும் ஆப்.

More from GizBot

Best Mobiles in India

English summary
The most annoying things about iPhones. Here you will find the most annoying things about iPhones. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X