இதுவரை தீர்வு கிடைக்கப்பெறாத 'சிக்கல்கள்'..!

|

மண்ணுக்குள் இருந்து கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள் மிகவும் அசாதாரணமானதாகத்தான் இருக்கும். அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகி மண்ணில் புதையுண்டு கிடைக்கப்பெற்றால் அது மிகவும் அசாதாரணமானதாக இருக்கும்.

அப்படியாக, நம் கற்பனைக்குக்கூட எட்டாத சில 'நவீன' பொருட்கள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டடு பயன்பாட்டில் இருந்தது, அவைகள் எல்லாம் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கிறது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா..? - நம்பித்தான் ஆக வேண்டும்..!

மேலும் அவைகள் எல்லாம் இன்றுவரை எந்தவொரு தெளிவான விளக்கத்தினை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..!

01. கிரேக்க பண்டைய கணினி :

01. கிரேக்க பண்டைய கணினி :

இது தான் உலகின் முதல் இயந்திர கணினி, இதை தி அன்டிக்தேரா மெக்கானிஸம் (The Antikythera mechanism) என்று அழைக்கிறார்கள்.

காலம் :

காலம் :

கிரேக்க காலத்தில் உருவாக்கம் பெற்ற இதன் காலம் 18-ஆம் நூற்றாண்டு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வானியல் நிலை :

வானியல் நிலை :

தண்ணீர்ருக்குள் சுமார் 45 மீட்டர் ஆழத்தில் கிரேக்ககர்களால் வைக்கப்பெற்ற இது வானியல் நிலைகளை கணக்கிட வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

02. எகிப்திய விமானம் :

02. எகிப்திய விமானம் :

எகிப்தில் உள்ள பா-டி-ல்மென் கல்லறையில் 1898-ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற இதன் காலம் 200 பிசி முதல் - 2200 ஆண்டுக்குள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டிசைன் :

டிசைன் :

காட்டு அத்தி மரத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பறவை பொம்மையானது விமானத்தின் டிசைனை ஒற்று உள்ளது என்பது பார்த்தாலே தெளிவாக புரிகிறது.

சக்காரா பறவை :

சக்காரா பறவை :

இந்த பண்டைய கால விமான வடிவமைப்பில் உள்ள பறவை பொம்மையை சக்காரா பறவை (Saqqara bird) என்று அழைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

03. லண்டன் சம்மட்டி :

03. லண்டன் சம்மட்டி :

லண்டனில், ஜூன் 1936 ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த சம்மட்டியின் காலம் நம்ப முடியாத ஒன்றாகும் - சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு..!

96% :

96% :

அதில் மேலும் மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்த சம்மட்டி மிகவும் தூய்மையான முறையில் 96% இரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது.

தூய்மை :

தூய்மை :

எந்தவொரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியும் இன்றி 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த அளவு தூய்மையாக ஒரு பொருள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் அது இந்த லண்டன் சம்மட்டி தான்.

04. நாஸ்கா கோடுகள் :

04. நாஸ்கா கோடுகள் :

அமெரிக்காவில் 1930-ஆம் ஆண்டு இந்த கோடுகள் கண்டுப்பிடிக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.

நீளம் :

நீளம் :

சுமார் 450 சதுர கிலோ மீட்டர்கள் வரை பரந்து விரிந்து கிடக்கும் இவைகளை நாஸ்கா கோடுகள் (அ) நாஸ்கா ஓவியங்கள் என்று அழைகின்றனர்.

புள்ளி விவரங்கள் :

புள்ளி விவரங்கள் :

நாஸ்கா கோடுகளில் சில சுமார் 200 அடி நீளம் வரை செல்கிறது என்பதும், அந்த கோடுகள் புள்ளி விவரங்கள் மற்றும் விளங்குகளை சித்தரிக்கக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

துல்லியம் :

துல்லியம் :

மேலே இருந்து யாரும் கண்காணிக்காமல் எப்படி இந்த அளவு துல்லியமான கோடுகள் வரையப்பட்டன என்பது இந்நாள் வரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.

05. ட்ரோபா கற்கள் :

05. ட்ரோபா கற்கள் :

1938-ஆம் ஆண்டு சீனாவின் பண்டைய கால குகை ஒன்றில் கிடைக்கப்பெற்ற இந்த வட்ட வடிவ கற்களை ட்ரோபா கற்கள் என்று அழைகின்றனர்.

பதிவு :

பதிவு :

டிஸ்க் வடிவில் இருக்கும் இவைகள் அந்த காலத்திலேயே பதிவு செய்யப்பட்ட குறிப்புகள் ஆகும்.

ஏலியன் :

ஏலியன் :

சில ஆராய்ச்சியாளர்கள் இதை ஏலியன்களோடும், பறக்கும் தட்டுகளோடும் ஒப்பீடு செய்து பார்க்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் :

மொத்தம் :

இவைகள் சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்பதும், இதுவரை மொத்தம் 713 ட்ரோபோ கற்கள் கண்டுப்பிடிக்கபட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

06. பாக்தாத் பேட்டரி :

06. பாக்தாத் பேட்டரி :

நம்பி தான் ஆக வேண்டும், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கம் பெற்ற இது ஒரு பேட்டரி ஆகும்.

காப்பர் சிலிண்டர் :

காப்பர் சிலிண்டர் :

1940-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த களிமண் பாத்திரத்திற்கு உள்ளே காப்பார் சிலிண்டர் மற்றும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரும்பு கம்பி ஆகியவைகள் இருந்துள்ளன.

உறுதி :

உறுதி :

அதன் மூலம், இது ஓரளவு செயலூக்கம் உடைய ஒரு பேட்டரி என்பது மட்டும்தான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மங்கள்..!</strong>விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மங்கள்..!

இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத மர்மங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
The most amazing unexplained artifacts. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X