இந்தியாவின் விலை குறைந்த 4ஜி ஸ்மார்ட்போன் வெளியானது

By Meganathan
|

லெனோவோ நிறுவனம் இந்தியாவில் விலை குறைந்த 4ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. புதிய லெனோவோ ஏ2010 ஸ்மார்ட்போன் எல்டிஈ சப்போர்ட் கொண்டு ரூ.4,990க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருவதோடு இதற்கான முன்பதிவு இன்றே துவங்கிவிட்டது.

 இந்தியாவின் விலை குறைந்த 4ஜி ஸ்மார்ட்போன் வெளியானது

சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.5 இன்ச் FWVGA 854*480 பிக்சல் டிஸ்ப்ளே 1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6735 குவாட்கோர் 64 பிட் பிராசஸர் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

 இந்தியாவின் விலை குறைந்த 4ஜி ஸ்மார்ட்போன் வெளியானது

கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இய்ங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஈ சப்போர்ட், வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Lenovo has launched the most affordable 4G smartphone in India. Read more about the smartphone and full details in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X