தம்பிக்கு எந்த ஊரு ஜப்பானா..? அதான்...!!

சமீபத்தில் மனித காட்டில் ஏற்பட்ட சின்ன தீப்பொறி தான் - செல்பீ, இன்று காடு முழுக்க பரவி விட்டது அதாவது அனைத்து பிரிவு மக்களிடமும் பரவி விட்டது என்பது தான் நிதர்சனம்.

ஒரு விஷயம் ரொம்ப 'ஃபேமஸ்' ஆகிடுச்சினு வைங்க.. அதை வைச்சே எல்லோரும் 'ஃபேமஸ்' ஆகிடுவாங்க. அப்படித்தான் செல்பீயை வைத்து ஃபேமஸ் ஆன, ஒரு கூட்டமே உண்டு. அதில் "சூப்பர்ப்பா..!" என்று போற்றப்படும் விடயங்களும் உண்டு, "சொதப்பல்..!" என்று கலாய்க்க கூடிய மேட்டர்களும் உண்டு.

லாங் ஆர்ம் :

லாங் ஆர்ம் :

இது தான் லாங் ஆர்ம் செல்பீ ஸ்டிக், செல்பீ ஸ்டிக்குகளுக்கு எல்லாம் 'தலைவர்' எனலாம்..!

அறிமுகம் :

அறிமுகம் :

சந்தைக்கு செல்பீ ஸ்டிக் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும் நிலையில் இது அறிமுகமாகி உள்ளது.

பயன்பாடு :

பயன்பாடு :

செல்பீ எடுப்பதற்காக என்ற வழக்கமான பயன்பாட்டிற்க்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சிரிப்பு :

சிரிப்பு :

முதலில் இதை பார்த்ததும் 'குபீர்' என்று சிரிப்பு வந்தாலும் கூட எல்லா செல்பீ ஸ்டிக்குகளை போலவே இதையும் நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

ட்ரோன்கள் :

ட்ரோன்கள் :

ஏனெனில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் செல்பீ எடுத்தால் தான் மட்டும் தான் இந்த அளவிலான உயரத்தில் செல்பீ எடுக்க முடியும்.

ட்ரோனீ :

ட்ரோனீ :

ஆனால் இந்த லாங் ஆர்ம் செல்பீ ஸ்டிக்கை பயன்படுத்தி பறக்கும் ட்ரோன் உதவியுடன் எடுக்கப்பட்ட 'ட்ரோனீ' (dronie) போல நம்மால் செல்பீ எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தகக்து.

ஜப்பான் :

ஜப்பான் :

மேலும் இதை தயாரித்தவர் மான்சூன் (Mansoon) என்ற ஒரு ஜப்பான் நாட்டு கலைஞர் ஆவார்.

வலைதளம் :

வலைதளம் :

மேலும் அவர் ஒமொகோரோ (Omocoro) என்ற வலைதளத்தையும் இது போன்ற விசித்திர படைப்புகள் மூலம் கையாள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்கடம் :

சங்கடம் :

இந்த அளவு உயரமான செல்பீ ஸ்டிக்கை வெறுமனே பார்க்க சங்கடமாகவும் மிகவும் அபத்தமாகவும் இருந்தது தனது வலைதளத்தில் விளக்கி கூறியுள்ளார்.

கைகள் :

கைகள் :

அதனால் தான் இரண்டு உயரமான நீண்ட கைகளை போன்ற வடிவமைப்பில் இதை உருவாக்கியவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அமேசான் :

அமேசான் :

இந்த இரண்டு கைகளை அமேசானில் இருந்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

சட்டை :

சட்டை :

பின் அதை தனக்கு ஏற்ற வகையில் சட்டை ஒன்றை உருவாக்கி அதில் நீளமான இரண்டு கைகள் உள்ளவாரும் வடிவமைத்துள்ளார்.

நிறுவி :

நிறுவி :

பின்பு அந்த நீளமான கைகளில் மொபைல் செல்பீ ஸ்டிக் நிறுவி அதில் மொபைல் போனை பொருத்திக்கொள்ளும் படியாக வடிவமைத்துள்ளார்.

நீங்களும் செய்யலாம் :

நீங்களும் செய்யலாம் :

நீங்களும் இதே போன்ற ஒரு மிகப்பெரிய செல்பீ ஸ்டிக்கை உருவாக்க விரும்பினால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற விரிவான விளக்கத்தை புகை படத் தோடு மான்சூன் வழங்கியுள்ளார் - இங்கே கிளிக் செய்யவும்..!

பின் தொடர :

பின் தொடர :

இவரை ட்விட்டரில் பின் தொடர - இங்கே கிளிக் செய்யவும்.

படைப்பு :

படைப்பு :

கலைஞர் மான்சூனின் மேலும் பல வகையான விசித்திரமான படைப்புகளை உள்ளடக்கிய அவரின் வலைதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் செல்பீ சார்ந்த செய்திகளுக்கு :

மேலும் செல்பீ சார்ந்த செய்திகளுக்கு :

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

சந்தையில் புதிதாக களமிறங்கி உள்ள - 'பூச் செல்பீ'..!சந்தையில் புதிதாக களமிறங்கி உள்ள - 'பூச் செல்பீ'..!

டாப் 10 : செல்பீ எடுத்தா.. இங்க தான் எடுக்கணும்..!!டாப் 10 : செல்பீ எடுத்தா.. இங்க தான் எடுக்கணும்..!!

உலகை உலுக்கிய 'திருநங்கை செல்பீ'க்கள்..!உலகை உலுக்கிய 'திருநங்கை செல்பீ'க்கள்..!

இனிமே ஜோடியா செல்பீ எடுக்கலாம்..!இனிமே ஜோடியா செல்பீ எடுக்கலாம்..!

விஷப் பாம்புடன் செல்பீ : மறுபடியும் 'அதே' பயங்கரம்..!விஷப் பாம்புடன் செல்பீ : மறுபடியும் 'அதே' பயங்கரம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
The long arm selfie stick is the selfie stick to end all selfie sticks. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X