இது பெரியது, இதுதான் பெரியது..!

|

பெரிதினும் பெரிது எது என்ற கேள்வியை நவீன தொழில்நுட்ப காலத்தை சேர்ந்த அவ்வையாரிடம் கேட்டால், அதற்கு பதில் இதுவாக தான் இருக்கும் - அன்-225..!

ப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது... ஓகே..!?

உலகில் இதுவரையில் உருவாக்கப்பட்ட விமானங்களிலேயே மிக பெரிய விமானம் இது தான். இந்த ராட்சஷ விமானம், இன்னும் பல சுவாரசியங்களை தனக்குள் கொண்டது. அதைதான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்.. !

வடிவமைப்பு :

வடிவமைப்பு :

1980-களில் வடிவமைக்கப்பட்டு இன்றும் போக்குவரத்தில் உள்ள இந்த ராட்சஷ சரக்கு விமானத்தின் பெயர் - ஆன்டோநோவ் அன்-225 ம்ரியா..!

பெரிய இறக்கை :

பெரிய இறக்கை :

6 டர்போபேன் என்ஜின்கள் கொண்ட இதுதான் பயன்பாடில் இருக்கும் விமானங்களிலேயே மிக பெரிய இறக்கைகளை கொண்டதாகும்..!

அளவு விவரங்கள் :

அளவு விவரங்கள் :

275 அடி நீளம், 290 அடி நீள இறக்கைகள், 59 அடி உயரம்..!

கட்டுமானம் :

கட்டுமானம் :

முதலும் கடைசியுமாக உருவாக்கப்பட்ட இந்த விமானம் 4 வருட கட்டுமானத்திற்கு பின் 1988-இல் பறக்க தயாரானது..!

சோதனை ஓட்டம் :

சோதனை ஓட்டம் :

டிசம்பர் 21, 1988-இல், 74 நிமிடங்கள் விண்ணில் பறக்க விடப்பட்டு சோதிக்கப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சி :

விண்வெளி ஆராய்ச்சி :

சோவியத் யூனியன் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு பயன்படவும், அதன் ராக்கெட்டுகளை தூக்கி செல்லவுமே இது முதலில் உருவாக்கப்பட்டது.

மிலிட்டரி வேலை :

மிலிட்டரி வேலை :

மிலிட்டரி வேலைகளை செய்து முடித்த பின் இது சரக்கு விமானமானது.

 பிரம்மாண்டம் :

பிரம்மாண்டம் :

32 சக்கரங்களை கொண்ட இது பறந்து மேல் எழும்ப 200 மீட்டர் நீளமுள்ள ரன்-வே தேவைப்படும்.

உலக சாதனை :

உலக சாதனை :

இது 189,980 கிலோ எடையை சுமந்து சென்று உலக சாதனை படைத்துள்ளது..!

மொத்த உலக சாதனைகள் :

மொத்த உலக சாதனைகள் :

இது மொத்தம் 240 உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளது என்பது கூடுதல் தகவல்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Antonov An-225 Mriya is the largest aircraft in the world.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X