தீவிரவாதத்தை பரப்பும் இன்டர்நெட்..!

கண்ணு முழிக்கும் போது ஃபேஸ்புக், பல்லு விளக்கும் போது ஜி-மெயில், பாத்ரூம் போகும் போது ட்விட்டர், சாப்பிடுவதற்கு முன் லைக், சாப்பிட்ட பின் ஷேர். இப்படி மெல்ல மெல்ல மனிதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த 'இன்டர்நெட்' இப்போது மனித இனத்தை மொத்தமாக 'ஒரு வகையான போதையால்' ஆள்கிறது என்று தான் சொல்ல வேண்டும்..!

அந்த 'இன்டர்நெட் போதை'கள் பற்றிய 10 முக்கியமான விவரங்களையும் அதனால் வரும் விளைவுகளையும் தான், நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம், மூன்றாவது 'விளைவு' நிச்சயம் உங்களை அதிர வைக்கும்..!..!

10. இமெயில் போதை :

10. இமெயில் போதை :

இமெயில்கள் நமக்கு தெரியாமலேயே நம்மை அடிமை ஆக்குகிறதாம்..! அது சூதாட்ட போதைக்கு சமமான ஒன்றாம்..!

09. ஃபேஸ்புக் துயரம் :

09. ஃபேஸ்புக் துயரம் :

அதிகப்படியான ஃபேஸ்புக் பயன்பாடு உங்களை மிகவும் துயரம் மிகுந்தவராய் மாற்றுமாம்..!

08. ட்விட்டர் :

08. ட்விட்டர் :

ஒவ்வொரு ட்விட்டும், ஒரு வகையான உணர்ச்சி கொண்டது தான். அப்படியாக ட்விட்டர் உங்களை அதிக கோபம் கொள்ள வைக்குமாம்..!

07. இன வாதம் :
 

07. இன வாதம் :

ஃபேஸ்புக் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு இனம் மற்றும் மத வெறியை தூண்டுகிறதாம், பரப்புகிறதாம்..!

06. அறிவற்றால் பாதிப்பு :

06. அறிவற்றால் பாதிப்பு :

மேலும் ஃபேஸ்புக் அதீத யோசனை, கற்பனையாற்றல் போன்றவைகளை தடுத்து, நம் அறிவாற்றால் தன்மையை பாதித்து, நம்மை முட்டாள்களாய் ஆக்குமாம்..!

05. மூளை பாதிப்பு :

05. மூளை பாதிப்பு :

இன்டர்நெட் - நம் மூளை யோசிக்கும் வித்தையே மாற்றக் கூடிய தன்மை கொண்டதாம்..!

04. ஆதிக்கம் :

04. ஆதிக்கம் :

பிற கம்பனிகள் நம்மை ஆக்கிரமிக்கவும், நம் மீது ஆதிக்கம் செலுத்தவும் இன்டர்நெட் பக்கபலமாக இருக்கிறதாம்..!

03. தீவிரவாதம் :

03. தீவிரவாதம் :

நம்பியே ஆக வேண்டும், தீவிரவாதம் பரப்ப இன்டர்நெட் ஒரு முக்கியமான மற்றும் எளிமையான வழியாகும்..!

02. ஹெராயின் :

02. ஹெராயின் :

இன்டர்நெட், ஹெராயினை விட அதிக அளவு போதைத்தனமான அடிமையாக்குமாம்..!

01. சிதையும் கற்பனை :

01. சிதையும் கற்பனை :

இன்டர்நெட், நாம் கற்பனை வளத்தை முற்றிலுமாக சிதைக்க கூடியதாம்..!

 
Read more about:
English summary
Check out here about 10 Ways The Internet Is Destroying You.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X