கூகுளின் பிறப்பிடம் இதுதான்!!!

Written By:

இன்று கூகுளை பயன்படுத்தும் அனைவரும் அதன் ஹோம்பக்கத்தில் உள்ள டூடில் கேமை விளையாடாமல் இருந்திருக்க மாட்டீர்கள் . இன்று கூகுளின் 15வது பிறந்தநாள் அதை சித்தரிக்கும் வகையில் தான் கூகுள் நிறுவனம் இன்று தனது ஹோம்பக்கத்தில் போட்டுள்ளது.

அனைவரையும் கவரும் ஒரு விளையாட்டுடன் இன்றைய கூகுள் டூடில் அமைந்தது. இன்டெர்நெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பாவானாக விளங்கும் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று உலகமே பிரமிக்கும் வகையில் தனது தலைமை அலுவலகம் மற்றும் மற்ற அலுவலகங்களை கொண்டுள்ள கூகுள் எந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுளின் பிறப்பிடம்

#1

கூகுளின் பிறந்த நாள் விழாவை சித்தரிக்கும் கூக்ளி பலூன்

கூகுளின் பிறப்பிடம்

#2

கூகுள் உருவானது இந்த வீட்டில்தான்

கூகுளின் பிறப்பிடம்

#3

கூகுளின் பிறப்பிடத்தில் கூகுளின் 15வது பிறந்தநாளை முன்னிட்டு பிரஸ் மீட்டிங்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம்.

கூகுளின் பிறப்பிடம்

#4

பிரஸ் மீட் நிகழ்ச்சி நடக்கிறது

கூகுளின் பிறப்பிடம்

#5

பிரஸ் மீட்டிங்கில் அமர்ந்திருப்பவர்கள்

கூகுளின் பிறப்பிடம்

#6

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

கூகுளின் பிறப்பிடம்

#7

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

கூகுளின் பிறப்பிடம்

#8

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

கூகுளின் பிறப்பிடம்

#9

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

கூகுளின் பிறப்பிடம்

#10

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

கூகுளின் பிறப்பிடம்

#11

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

கூகுளின் பிறப்பிடம்

#12

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

கூகுளின் பிறப்பிடம்

#13

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

கூகுளின் பிறப்பிடம்

#14

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

கூகுளின் பிறப்பிடம்

#15

இன்டர்நெட் உலகின் ராஜாவின் பிறப்பிடம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot