உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த லேப்டாப்களை வாங்கலாம்!

|

வேலை உட்பட பல்வேறு தேவைகளுக்கும் லேப்டாப்கள் என்பது இன்றியமையாக கருவியாக இருக்கிறது. சமீபத்திய மாற்றத்தின் மூலம் தொலைதூர தொடர்புகளுக்கும், சமூக இடைவெளி வாழ்க்கைக்கும், வீடுகளில் இருந்து வேலை பார்ப்பது என பல தேவைகளுக்கு லேப்டாப்களை சார்ந்தே இருக்கும் நிலை இருக்கிறது. வளர்ந்து வரும் நுகர்வோர் தேவையை நிவர்த்தி செய்ய பிராண்டுகள் தங்கள் லேப்டாப் போர்ட்ஃபோலியோக்களை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. பயனர்களுக்கு இந்த பண்டிகை காலத்தில் லேப்டாப்கள் தேர்வு செய்ய ஏராளமான விருப்பங்கள் இருக்கின்றன.

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த

மின்னணு சாதனங்களுக்கு இந்தியாவில் சிறந்த விருப்பமாக இருப்பதாக ஃபிளிப்கார்ட். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வதில் பிளிப்கார்ட் முன்னணியில் இருக்கிறது. அதன் தளத்தில் சிறந்த மற்றும் சமீபத்திய மடிக்கணினிகள் கிடைப்பது உறுதி செய்கிறது. அக்டோபர் 3 ஆம் தேதி முதல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பில்லியன் தின விற்பனை நடக்க இருக்கிறது. ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு பிரத்யேக மடிக்கணினிகள் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

பொருத்தமான சிறந்த லேப்டாப்

மடிக்கணினியை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். எந்த லேப்டாப் வாங்குவது என்று தெரியாமல் குழப்பம் அடைந்திருந்தால் தங்களுக்கு தேவையான சாதனங்களை கண்டறிய இது சிறந்த நேரமாகும். கேமிங் முதல் வீடியோ எடிட்டிங் வரை அனைத்து தேவைகளுக்கும் பொருத்தமாக இருக்கும் மடிக்கணினிகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் தயாரிப்பு தேடல்களுக்கு

விளையாட்டாளருக்கான சாதனம்

சக்திவாய்ந்த கிராஃபிக்ஸ், அழகான காட்சிகள் மற்றும் சிறந்த ஆடியோ ஆதரவுடன் கேமிங் லேப்டாப்பை வாங்க விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு சாதாரண விளையாட்டாளராக இருந்தாலும் அல்லது சார்பு விளையாட்டாளராக இருந்தாலும் பல்வேறு விலைப்புள்ளிகளில் சமீபத்திய விவரக்குறிப்புகளுடன் பிளிப்கார்ட் தங்களக்கு மிகவும் சிறந்த தயாரிப்புகளை கொண்டு வருகிறது.

ஏசர் ஆஸ்பியர் 7 கோர் ஐ5 10-வது ஜென் கேமிங் லேப்டாப்

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த

எம்எஸ்ஐ ஜிஎஃப்63 மெல்லிய கோர் ஐ5 10-வது ஜென் கேமிங் லேப்டாப்

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த

வீட்டில் இருந்தே கற்பதற்கு தேவையான சாதனம்

நீங்கள் நல்ல தரம், சிறந்த டிஸ்ப்ளே, செயலி மற்றும் பேட்டரியுடன் நம்பகமான லேப்டாப் தேடுபவராக இருந்தால். இந்த தகவல் உங்களுக்கானது. பிளிப்கார்ட் தங்கள் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய சரியான விவரக்குறிப்புகளுடன் பட்ஜெட் விலைப் பிரிவில் மடிக்கணினிகளை வழங்குகிறது. அதேபோல் நீங்கள் மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் தங்களது கல்லூரி ஐடியை பயன்படுத்தி லேப்டாப் வாங்கும் போது கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

ஆசஸ் விவோபுக் 15 கோர் ஐ3 7-வது ஜென்

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த

ரியல்மி புக் (ஸ்லிம்) கோர் ஐ3 11-வது ஜென்

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த

படைப்பு தாகத்தை நிவர்த்தி செய்யும் லேப்டாப்கள்

ஆன்லைன் உள்ளடக்க உருவாக்குபவராகவோ அல்லது திரைப்பட கற்றல் மாணவராகவோ இருந்தால், தங்களுக்கு தேவைப்படும் பணிகளை எளிதாக கையாளக்கூடிய மடிக்கணினிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த செயலிகள், அதிக சேமிப்பு திறன், பிரகாசமான காட்சிகள், வசதியான விசைப்பலகை உள்ளிட்டவைகளோடு பிளிப்கார்ட்டில் தேவைகளுக்கு ஏற்ப மடிக்கணினிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆசஸ் விவோபுக் கே15 ஓஎல்இடி

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த

எச்பி பெவிலியன் ரைசன் 5 ஹெக்ஸா கோர் 5500 யூ

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த

அலுவலக வேலைக்கு தேவையான நம்பகமான லேப்டாப்

நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே வேலை செய்வதால் பல்வேறு வேலைகளுக்கும் நம்பகமான லேப்டாப்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக அலுவலக வேலைக்கு நம்பகமான சாதனம் அணுகுவது என்பது மிக அவசியம் ஆகும். தங்களின் வேலை தேவைக்கு ஏற்ப லேப்டாப்களை தற்போது நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சமீபத்திய செயலி, குறைந்த எடை அல்லது நீண்ட பேட்டரி பேக் அப் ஆக இருந்தாலும் பிளிப்கார்ட் தொகுத்து வழங்குகிறது.

ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த

நோக்கியா ப்யூர் புக் எஸ் 14 கோர் ஐ5 11-வது ஜென்

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த

மலிவு விலையில் தங்களுக்கு தேவையான மடிக்கணினிகள்

பிளிப்கார்ட்டின் ஸ்மார்ட் மேம்படுத்தல் திட்டம் மற்றும் தயாரிப்பு பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற மலிவான மடிக்கணினிகளை தடையின்றி சொந்தமாக்கிக் கொள்ளலாம். வணிக தேவைக்கு என சாதனம் வாங்கும் போது கூடுதல் ஜிஎஸ்டி நன்மைகளை பெறலாம்.

உங்க தேவைக்கு இதுதான் சரி: யோசிக்காம சலுகைகளுடன் பிளிப்கார்ட்டில் இந்த
Most Read Articles
Best Mobiles in India

English summary
The guide to buying the perfect laptop for all your needs from Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X