அமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.!

|

இனிவரும் ஆண்டுகளில் அமெரிக்க கடற்படையின் பாதுகாப்புத் திறனை மதிப்பிடுவதற்காக கடந்த 2002 ஆம் ஆண்டில் மில்லினியம் என்ற முக்கிய பயிற்சி தொடங்கப்பட்டது.

குறையை நிவர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்டதே 'தி கோஸ்ட்'

குறையை நிவர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்டதே 'தி கோஸ்ட்'

ஒரு பெரிய படகு அல்லது கப்பலால் தாக்குதல் ஏற்பட்டால் எப்படி அந்த தாக்குதலை சமாளிப்பது என்பது குறித்த மதிப்பீடு கணக்கிடப்பட்டது. ஜூலியட் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரிகோரி சான்காஃப் என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'அமெரிக்க கடற்படைக்கு எதிரான தாக்குதலைத் தடுக்க இன்னும் எந்தவொரு வழியையும் கண்டுபிடிக்கவில்லை என்பது நம்பமுடியாத உண்மை. இந்த குறையை நிவர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்டதே 'தி கோஸ்ட்'

 கோஸ்ட் மிகப்பெரிய அளவில் உதவும்

கோஸ்ட் மிகப்பெரிய அளவில் உதவும்

லிட்டோரல் காம்பாட் ஷிப்ஸ் போன்ற பெரிய கப்பல் பெரிய தாக்குதல்கலை கரையோரத்தில் சந்திக்கும் அளவுக்கு உகந்ததல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளில் தி கோஸ்ட் ஒரு பாதுகாப்பாக மாறும். கரையோரங்களில் நாட்டை பாதுகாப்பதில் கோஸ்ட் மிகப்பெரிய அளவில் உதவும்.

விண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்! வியக்கவைக்கும் புகைப்படங்கள்.!விண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்! வியக்கவைக்கும் புகைப்படங்கள்.!

 சூழ்நிலைகளில் பயன்படுத்த ஏற்றது

சூழ்நிலைகளில் பயன்படுத்த ஏற்றது

கோஸ்ட் என்ற பெயர் அது உண்மையிலேயே 'கோஸ்ட்' போல் இருப்பதால் பெயரிடப்பட்டதாக தெரிகிறது. இந்த கோஸ்ட் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டுள்ளது மட்டுமின்றி பகைமையான சூழ்நிலைகளில் பயன்படுத்த ஏற்றது.

20 மில்லியன் டாலர்கள்

20 மில்லியன் டாலர்கள்

சான்காஃப் என்பவர் இதற்காக பல முயற்சிகளையும், தொழில்முனைவோரின் எண்ணங்களை பெற்றதோடு அவர் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்காகவும் காத்திருக்கவில்லை, மாறாக மில்லினியம் சேலஞ்ச் பயிற்சியில் இருந்து மிகுந்த ஆர்வத்தை பெற்று பிரச்சினையை எதிர்கொள்ள தி கோஸ்டை உருவாக்கினார். இது அவரது சொந்த பணத்தில் அதாவது 20 மில்லியன் டாலர்கள் மதிப்பில் தி கோஸ்டை உருவாக்கினார்.

இன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.!இன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.!

கடற்படை வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்களால்

கடற்படை வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்களால்

இதற்கு இவரது பங்குதாரர்களிடமிருந்து சில உதவிகள் கிடைத்தது. இந்த கோஸ்டை கடற்படை வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்களால் சுமார் நான்கு வருட ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஒருவழியாக கடந்த 2007ஆம் ஆண்டில் ஒரு முழு கோஸ்டை வடிவமைத்தனர்.

வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி! கொலையா? விபத்தா?வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி! கொலையா? விபத்தா?

தோற்றமே சான்று

கோஸ்ட் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு அதன் தோற்றமே சான்று. ரேடாரை தூக்கி எறியும் திறன் கொண்டது இந்த கோஸ்ட், மிகப் பெரிய அளவிலான காக்பிட் நீர் மேற்பரப்புக்கு மேலே அமைந்துள்ளது, இதனால் அலைகள் சீர்குலைந்தாலும் இதனை எளிதாக இயக்க முடியும்.

 T53-703 டர்போஷாஃப்ட் இயந்திரங்களை கொண்டது

T53-703 டர்போஷாஃப்ட் இயந்திரங்களை கொண்டது

கோஸ்ட் எட்டு முடிச்சுகளை விட அதிக வேகத்தில் பயணிக்கும் என்பதால் அதன் உடல் பகுதி நீர் மேற்பரப்புக்கு மேலே உயரும். இது சூப்பர் கேபிட்டேஷன் விளைவை அதன் உந்துவிசை அமைப்பாகவும், முழுமையான கப்பலைச் சுமக்கும் அளவுக்கு ப்ரொப்பல்லர்களைக் கொண்டுள்ளன. இந்த கோஸ்ட் இரண்டு எதிர் சுழற்சி T53-703 டர்போஷாஃப்ட் இயந்திரங்களை கொண்டது என்பதால் இதன் உந்துசக்திகள் ஒரு காற்று குமிழியை உருவாக்குகின்றன.

குறைவான உராய்வுடன் நகர்த்த முடியும்

இதன் மூலம் கப்பலை 900 மடங்கு குறைவான உராய்வுடன் நகர்த்த முடியும். இதனால் சுமார் பத்து அடி அலைகளை கூட இந்த கோஸ்ட் சமாளிக்கும்.

Best Mobiles in India

English summary
The Ghost Is US Navy’s New Stealth Assault Boat : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X