எப்ப்பாடா... நான் கூட புதுசோனு நினைச்சு பயந்துட்டேன்..!?

|

200 வருஷமா ஓடிக்கிட்டு இருந்த கடிகாரத்தை போட்டு உடைச்சுட்டு... "எப்பாடா... நான் கூட புதுசோனு நினைச்சு பயந்துட்டேன்"னு சொன்ன வடிவேலு மாதிரியே தான் இன்னமும் பலர் இருக்காங்க..!

அதாவது, பழமையின் அருமைகள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்..! ஆனால் எல்லோருமே அப்படி இருப்பதில்லை, 'கழுதை'க்கும் கற்பூர வாசனை தெரியும் என்று நிரூபிக்கும் 'மனிதர்'கள் இருக்க தான் செய்கிறார்கள். அதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு..!

முதல் மவுஸ் :

முதல் மவுஸ் :

இது தான் உலகின் முதல் மவுஸ்..!

என்ஜினீயர் :

என்ஜினீயர் :

டௌக்லஸ் எங்கில்பெர்ட் என்ற என்ஜினீயர் தான் உலகின் முதல் மவுஸை உருவாக்கினார்..!

ஆண்டு :

ஆண்டு :

1963 ஆம் ஆண்டு இது உருவாக்கப்பட்டது..!

50 வருடம் :

50 வருடம் :

அதாவது 50 வருடங்களுக்கு முன்பு இது உருவாக்கபட்டது..!

முதல் கம்யூட்டர் :

முதல் கம்யூட்டர் :

உலகின் முதல் கம்யூட்டர் ஒரு பெரிய அறையின் அளவு இருக்கும் என்பது குறிப்பிடதக்கது..!

கையடக்க அளவில் :

கையடக்க அளவில் :

ஆனால், உலகின் முதல் மவுஸ் அப்படி இல்லை, கையடக்க அளவில் தான் உருவாக்கப்பட்டது..!

'கிளிக்' :

'கிளிக்' :

துல்லியமான முறையில் ஸ்க்ரீனில் உள்ளதை 'கிளிக்' செய்ய கூடிய முறையை ஆராயும் போது மவுஸ் கண்டுபிடிக்கப்பட்டது..!

மரத்தால் ஆனது :

மரத்தால் ஆனது :

உலகின் முதல் மவுஸ் மரத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது..!

பட்டன் :

பட்டன் :

இதில் ஒரே ஒரு பட்டன் மட்டுமே முதலில் இருந்ததாம்..!

இரண்டு சக்கரங்கள் :

இரண்டு சக்கரங்கள் :

எளிமையாக நகர்த்தும் வகையில் இதன் அடியில் இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டதாம்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here about the first computer mouse. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X